இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு?
இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு? ஐ என்ற பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். இதன் விநியோக உரிமை ஸ்ரீ விஜயலட்சுமி நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் ஐ என்ற படத்திற்கு வரி விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திரைப்படத்திற்கு தமிழில் ஐ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால் கேளிக்கை … Read more