அண்ணாமலையின் பதவிக்கு சிக்கல் உறுதி? – எடுபடதா வாக்கு வங்கி கணக்கு
அண்ணாமலை பதவியில் இருந்து மாற்றப்படுவரா? அதற்கு காரணம் அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைப்பது என பல விதங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பாஜகவின் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை நீக்கினால் பாஜக தமிழகத்தில் வளர முடியாது இந்த வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு அதிகம் என மேலிடத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உண்மையான நிலவரம் என்ன என்பதை பார்ப்போம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் கோரிக்கைகள் கடந்த சில வாரங்களாக வேகமெடுத்து … Read more