விடாது பெய்து வரும் கனமழையால் இந்த தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு !..
விடாது பெய்து வரும் கனமழையால் இந்த தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு !.. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக அதிக கனமழை வரக்கூடும்.இந்நிலையில் தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் மற்றும் மிக அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்தார்கள். இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை … Read more