மூன்று நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி.. ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்பனை..!!
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி.. ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்பனை..!! தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது என்பதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாள் என்பதாலும், நாளை மறுநாள் தேர்தல் என்பதாலும் தமிழக அரசு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதனையடுத்து தேர்தல் முடிந்த மறுநாள் அதாவது 20ஆம் தேதி தான் … Read more