1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பு; நடிகரின் ட்வீட்டை பங்கம் செய்த ரசிகர்கள்!
கொரோனா ஊரடங்கு காரணத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் வழக்கத்தை விட கூடுதலான மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் முதம் மின் கட்டணம் அதிகம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஊரடங்கினால் 18 – 20 மணி நேரம் வீட்டிலேயே இருப்பதால் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே மின் கட்டணமும் கூடுதலாக உள்ளது என்று, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இந்நிலையில் நடிகர் ஒருவர் … Read more