அரசு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகள் தரையில் கிடக்கும் அவலம்! இது என்ன புது ட்ரீட்மன்ட்!
அரசு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகள் தரையில் கிடக்கும் அவலம்! இது என்ன புது ட்ரீட்மன்ட்! தென் மாவட்டங்களில் தூத்துக்குடி ,நெல்லை ,தென்காசி ,விருது நகர்,கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிக அளவில் செல்லும் மருத்துவமனை என்றால் அது நெல்லை அரசு மருத்துவமனை தான். அந்த மருத்துவமனைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் வந்து செல்கின்றனர்.அந்த வகையில் கடந்த 13 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பிறந்து சில தினங்கள் மட்டுமே ஆன பிஞ்சுகுழந்தையுடன் மேல் … Read more