ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்! இல்லையெனில் ரேஷன் பொருட்களை பெற முடியாது அரசு அதிரடி!
ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்! இல்லையெனில் ரேஷன் பொருட்களை பெற முடியாது அரசு அதிரடி! இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான அடையளமாக மாறியுள்ளது ஆதார் கார்டு.அதில் தனி மனிதனின் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்,சொத்து விவரங்கள்,பேங்க் Account,வருமான கணக்கு தாக்கல் என எந்த சேவைகள் பெறவும் ஆதார் என்பது கட்டாயம் என்ற நிலை உருவானது. இதனால் தவறான முறைகளில் சொத்துகள் விற்பது,போலியாக ஆவணங்கள் காண்பித்து பேங்கிலிருந்து பணம் பெறவது உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் … Read more