வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்
கவிஞர் வாலி அவர்களை சொல்ல வேண்டுமா அவருக்கு அறிமுகமே தேவையில்லை. தனது எளிமையான பாடல்களின் மூலம் மனதிற்கு மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவர் என்றே சொல்லலாம். ஆனால் இவர் மிகவும் கோபக்காரர் திமிர் பிடித்தவர் என்று பலரும் சொல்லுவார்கள்.ஆனால் திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தானே செய்யும் என்றும் பலர் கூறியுள்ளனர். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் படார் என்று அவரிடம் கேள்வி கேட்டு விடுவார். இதுதான் இவருடைய இயல்பு. அப்படி … Read more