SK க்கு ஜோடியாகும் ரௌடி பேபி!!  வில்லனாகும் பாலிவுட் ஹீரோ!! 

Rowdy Baby paired with SK!! A Bollywood hero who becomes a villain!!

SK க்கு ஜோடியாகும் ரௌடி பேபி!!  வில்லனாகும் பாலிவுட் ஹீரோ!! சிவகார்த்திகேயன் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதனால் அவருக்கு தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் அவர் மெரினா , எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் , ரெமோ போன்ற வெற்றி படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வருகிறார். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் நீங்க இடம் … Read more

மாவீரன் படத்தின் வாய்ஸ் ஓவர் 3 பேரில் இவர்தான்!! கான்ஃபிட்டின்ஸில் அவரது ரசிகர்கள்!!

மாவீரன் படத்தின் வாய்ஸ் ஓவர் 3 பேரில் இவர்தான்!! கான்ஃபிட்டின்ஸில் அவரது ரசிகர்கள்!! சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவாத படம் பிரிண்ஸ்.இந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படத்தின் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொண்டு இருந்தார். இந்த வகையில் அவர் இப்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் மாவீரன்.இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்பொழுது திரைக்கு வர தயாராக உள்ளது. இன்னும் 7 நாட்களில் திரைக்கு வர உள்ள … Read more

சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!!

Sivakarthikeyan AR Murugadoss Alliance!! New Update Heroine Bollywood Actress!!

சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பிரிண்ஸ். இப்பொழுது அவர் நடித்திருக்கும் படம் மாவீரன் இந்த பட்டத்தின் படபிடிப்புகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 14 ம் தேதி இந்த படம் வெளியிடப்பட உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் அடுத்து யாருடன் இணையப்போகிறார் என்று ரசிகர்களிடையே பல எதிர் பார்ப்புகள் இருந்த நிலையில் இது குறித்து புதிய அப்டேட் ஒன்று சமூக … Read more

சிவகார்த்திகேயனால் விஸ்வரூப வளர்ச்சி!! பிரபல வில்லன் நடிகர்!!

Visvarupa development by Sivakarthikeyan!! Famous villain actor!!

சிவகார்த்திகேயனால் விஸ்வருப வளர்ச்சி!! பிரபல வில்லன் நடிகர்!! சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன் என்று பலர் சுலபமாக சொனாலும் அதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம். பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி … Read more

மாவீரன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்!! வீரமே ஜெயம் வீடியோ இணையத்தில் வைரல்!! 

Sivakarthikeyan started dubbing for Maveeran!! Veerame Jayam video viral on the internet!!

மாவீரன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்!! வீரமே ஜெயம் வீடியோ இணையத்தில் வைரல்!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்திற்கு டப்பிங்கை தொடங்கியுள்ளதாக மாவீரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் சேர்ந்து பல வருடங்களுக்கு பிறகு நடிகை சரிதா இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் அதிதி சங்கர், நடிகர் சுனில், இயக்குநர் மிஸ்கின், யோகி பாபு மற்றும் பலர் … Read more

விஜயின் அடுத்த படம்!! இயக்குனர் வெங்கட் பிரபு?

Vijay's next film!! Director Venkat Prabhu?

விஜயின் அடுத்த படம்!! இயக்குனர் வெங்கட் பிரபு? இயக்குனர் வெங்கட் பிரபு சிம்பு வைத்து இயக்கிய மாநாடு திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்குமே ஒரு நல்ல  கம்பேக் ஆக இருந்தது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கி இருக்கிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. அதே போல் … Read more

கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! ராஜ் கமல் பிலிம்ஸ் உறுதி செய்தது!!

Sivakarthikeyan joins Kamal!! Raj Kamal Films confirmed!!

கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! வெளிவந்த நியூ அப்டேட்!! சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, 2012 ஆண்டு வெளியான இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தார். குறுகிய காலங்களிலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின் அயலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. … Read more

சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்!

சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்! சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் திரைப்பட ஷூட்டிங் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பிரின்ஸ் படத்துக்கு அடுத்து  சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். வில்லன் வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் … Read more

ரஜினிகாந்தோடு நடிக்கும் வாய்ப்பை மறுத்த சிவகார்த்திகேயன் …. பின்னணி என்ன?

ரஜினிகாந்தோடு நடிக்கும் வாய்ப்பை மறுத்த சிவகார்த்திகேயன் …. பின்னணி என்ன? ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தர்பார் மற்றும் அண்ணாத்த என அடுத்தடுத்து தொயர் தோல்விகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் ரஜினி உடனடியாக ஒரு  வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால்  இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் … Read more

தெலுங்கில் டிசாஸ்டர் ஆன சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்… நான்கு நாள் வசூல் இவ்வளவுதானா?

தெலுங்கில் டிசாஸ்டர் ஆன சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்… நான்கு நாள் வசூல் இவ்வளவுதானா? சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தெலுங்கிலும் அதே பெயரில் வெளியானது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் மற்றும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீஸ் ஆனது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து ஹாட்ரிக் வெற்றி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு தீபாவளிப் … Read more