இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Holiday only for these nine districts! Tamil Nadu government's action order!

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கேரளா பகுதிகளில் ஓணம் பண்டிகை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த பண்டிகையை கேரளா எல்லையை யொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  வருகிற எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் நீலகிரி ,கோவை ,திருப்பூர் ,சென்னை , மாவட்டங்களுக்கும் வரும் எட்டாம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்த பகுதிகளில் மலையாளம் பேசும் … Read more

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! 

Sealed 160 shops in a row! The next one is here! Chennai Corporation warned!

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாமல் தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் எச்சரித்து தான் வருகிறது. அவ்வாறு சென்னையில் சவுகார்பேட்டையில் பல கடைகள் இயங்கி வருகிறது.பலமுறை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து தொழில்வரி செலுத்தும் படியும், உரிமமின்றி இயங்கி வரும் கடைகள் உரிமம் பெற்றுக் கொள்ளும் படியும் கூறியது. … Read more

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.   சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வரவழைக்கப்படுகின்றன. இதனால் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே நாம் சார்ந்து இருக்கிறோம். இதனால் அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள்.இந்த பாதிப்பு ஏற்படும்போது அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது … Read more

இசையமைப்பாளருக்கு கௌரவ டாக்டர் பட்டம்! ரசிகர்கள் உற்சாகம்!

இசையமைப்பாளருக்கு கௌரவ டாக்டர் பட்டம்! ரசிகர்கள் உற்சாகம்!

இசையமைப்பாளருக்கு கௌரவ டாக்டர் பட்டம்! ரசிகர்கள் உற்சாகம்! தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா.இவர் தனது 16வது வயதில் 1997ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படம் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் அவரது பயணத்தை பாராட்டி சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த 31வது பட்டமளிப்பு விழாவில் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக … Read more

நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !!

Nama Pattinko, everything is terrible!

நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !! சென்னையில் நுழைவு வாயிலாக அமைந்துள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது.இங்கு முக்கிய ரயில் நிறுத்தமாக செயல்படும் இங்கிலிருந்து சென்னை கடற்கரை வரை புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து கிளம்பும் பல ரயில்கள் செங்கல்பட்டு வழியாக தான் செல்கின்றது. இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையம் எப்போதும் பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படும்.இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள படிக்கட்டுகளிலும் மற்றும் நடைமேடைகளிலும் குரங்குகள் … Read more

சிறையில் இருந்து வெளியே வருபவரை தீர்த்து கட்டும் முயற்சி! போலீஸ் விசாரணை!

The person who stole the bike! This is a necessary punishment!

சிறையில் இருந்து வெளியே வருபவரை தீர்த்து கட்டும் முயற்சி! போலீஸ் விசாரணை! காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த கஞ்சா வியாபாரி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரத்தில் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவை சேர்ந்த போலீசார் பல்லவர்மேடு பகுதியில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்வோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கொடுத்த தகவல்படி அந்த பகுதியில் உள்ள மாண்டு கன்னீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள வீட்டில் போலீசார் … Read more

கதவை உடைத்த திருடர்கள்! அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினர்கள்!

Thieves broke the door! Neighbors in shock!

கதவை உடைத்த திருடர்கள்! அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர்! கன்னங்குறிச்சி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ராஜா . இவர் மகன் சென்னையில் வசித்து வந்தார். மேலும் ராஜா தன் மகன் வீட்டிற்கு  கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் இவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர். இதனிடையே ராஜாவின் … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்!

The information published by the transport corporation! Good news for passengers!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும்   350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்லலாம் எனவும் பயணிகள் திரும்பி வர வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூ, பொரி, பழங்கள், விநாயகருக்கு குடை ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. … Read more

சைக்கிள் திருடர்கள் கைது! கல்லூரி மாணவர்கள் உல்லாசம்!   

Bicycle thieves arrested! College students have fun!

சைக்கிள் திருடர்கள் கைது! கல்லூரி மாணவர்கள் உல்லாசம்! சென்னை விருகம் பாக்கம் சிவசங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 48). சினிமா துறையில் கேமராக்களுக்கு லென்ஸ் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த சைக்கிள் வீட்டின் அருகே சில தினங்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்தார்.அந்த சைக்கிள் திருடு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த பத்து நாட்களில் விருகம்பக்காம் காவல் … Read more

இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!!

A happy news for housewives!..gas cylinder price is low!!

இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!! சென்ற மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பல மாற்றங்கள் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ளன.இந்நிலையில் மாதந்தோறும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 1ஆம் தேதியிலும் மற்றும் 15ஆம்  தேதியிலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையின் மாற்றம் அறிவிக்கப்படும். அதனால் இன்று சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம் என்று தெரிகிறது.கடந்த 15 நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது. … Read more