திருமண உதவித்தொகை உயர்வு! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
திருமண உதவித்தொகை உயர்வு! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்! கடந்த ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் ,திருமண உதவித் தொகை திட்டமானது ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் திருமணம் மண்டபத்தில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ50000 … Read more