எல்லா இடத்திலும் கருணாநிதி பெயரே கொண்டு வர திமுக திட்டமா? கட்டட சீரமைப்புகளுக்கு பின்னால் இப்படியும் காரணம்!
திருத்தணி காய்கறி சந்தையின் பெயர் மாற்றம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சை அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தணியில் இயங்கி வரும் இந்த சந்தை, பெருந்தலைவர் காமராசரின் பெயரை தாங்கி, நீண்ட காலமாக அங்குள்ள மக்கள் மற்றும் வணிகர்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய திமுக அரசு, இந்த சந்தையின் பெயரை மாற்றி ‘கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி’ என்று அழைக்க தீர்மானித்துள்ளது. இந்தப் பெயர் மாற்றம் எதற்காக, எந்த அடிப்படையில் செய்யப்படுகின்றது? … Read more