முகப்பரு தொந்தரவா? பருக்கள் தழும்பை மறைக்க இப்படி ஒரு வழியா! 

முகப்பரு தொந்தரவா? பருக்கள் தழும்பை மறைக்க இப்படி ஒரு வழியா! இன்றைய டீன்ஏஜ் பருவத்தினரை பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனை தான் முகப்பரு. வெயில் காலங்களில் சில பேருக்கு மிக அதிகமான முகப்பருக்கள் வரக்கூடும். பல்வேறு வகையான கிரீம்கள், சோப்புகள் பயன்படுத்தினாலும் எவ்வித தீர்வும் கிடைக்காது. இதனால் அதிக தாழ்வு மனப்பான்மையும் மன உளைச்சலும் தான் ஏற்படும். வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதும், போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் பொழுதும், சங்கடத்தை உருவாக்கும். முகப்பரு மறைந்தாலும் அதனால் ஏற்படும் … Read more

தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம்!!

தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம் நாம் அன்றாடம் சில இறுக்கமான உடையை அணிந்தாலோ அல்லது அம்மை நோய், பிரசவம், முகப்பரு, அறுவை சிகிச்சை ஆகியவற்றால் நமக்கு தழும்புகள் ஏற்படும். மேலும், தீக்காயங்கள், விபத்து ஏற்பட்ல் நமக்கு தழும்புகள் ஏற்படுகிறது. தழும்புகள் நம்முடைய அழகை பாதித்துவிடும். சில தழும்புகள் எளிதில் மறைந்து விடும். ஒரு சில தழும்புகள் நம் வாழ் நாள் முழுவதும் அப்படியே இருக்கும். முகத்திலோ அல்லது கை கால்களிலோ தழும்பு … Read more

முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!!

Grandma's Miracle Remedy to Disappear Pimples and Blackheads!!

முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!! ஆண்,பெண் என்று அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக முகப்பரு இருக்கின்றது.ஆண்களை விட பெண்களுக்கு தான் முகப்பரு பற்றிய கவலை அதிகம் உள்ளது.இந்த முகப்பரு நம் இளம் பருவத்தில் தோன்ற ஆரமிக்கிறது.இந்த முகப்பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி நம்முடைய அழகை கெடுத்து முகத்தை பொலிவற்றதாக மாற்றி விடுகிறது. மேலும் இந்த முகப்பரு கொழுப்பு நிறைந்த உணவு,மன அழுத்தம் மற்றும் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் … Read more

திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்!! வீட்டிலேயே செய்யலாமாம்!!

திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்!! வீட்டிலேயே செய்யலாமாம்!! ஒவ்வொருவருக்கும் முகம் பொலிவாக, அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்காக செய்ய வேண்டிய சில வழிமுறைகளை செய்கிறோமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் சாதாரணமாக ஒரு வேலைக்கு சென்றாலோ அல்லது வெளியில் ஏதாவது ஒரு சுப காரியங்களுக்கு சென்றாலோ முகப்பொலிவுடன் இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் அழகு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முகத்தில் வரும் … Read more

முகப்பருவாள் முகத்தை காட்ட தயங்குகிறீர்களா?? கவலை வேண்டாம் எளிமையான இந்த ஃபேஸ் பேக் போதும்!!

முகப்பருவாள் முகத்தை காட்ட தயங்குகிறீர்களா?? கவலை வேண்டாம் எளிமையான இந்த ஃபேஸ் பேக் போதும்!! ஒரே நாளில் முகப்பரு கருமை கரும்புள்ளிகள் நீங்கும்.முகத்தில் கரும்புள்ளிகள் வருவதற்கு நிறையவே காரணம் இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை சோப் அல்லது இயற்கை பொருட்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள் புதுப்பிக்கப்படும், ஆனால் இப்படி செய்யாமல் இருந்தால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்றவை தோன்ற ஆரம்பிக்கும். அது போல ஒரு நாளைக்கு குறைந்தது 3 … Read more

முகப்பருக்கள் பற்றிய கவலை இனி வேண்டாம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

முகப்பருக்கள் பற்றிய கவலை இனி வேண்டாம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! ஆண்களோ பெண்களோ எல்லோரையும் அழ வைக்கக் கூடிய ஒரு பிரச்சனை தான் முகப்பருக்கள். சுற்றுச்சூழல் மாசு, ஹார்மோன் மாற்றம், மன அழுத்தம், தலையில் இருக்கக்கூடிய பொடுகு, உடல் சூடு என நிறைய காரணங்களால் இந்த முகப்பரு தோன்றுகிறது.முகப்பருக்கள் இல்லாமல் முகம் பொலிவுடன் காணப்பட என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 1. முகப்பருக்கள் இல்லாமல் இருப்பதற்கான முதல் பொருள் தேன் மற்றும் … Read more

முகம் தங்கம் போல் ஜொலிக்க!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

முகம் தங்கம் போல் ஜொலிக்க!! நீங்கள் செய்ய வேண்டியவை!! பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வதற்கு பியூட்டி பார்லர் போவதை வழக்கமாக வைத்து கொள்வார்கள். பியூட்டி பார்லர் சென்று முகத்தை அழகுப்படுத்தி கொள்வதில் பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். பார்லரில் கெமிக்கல் கலந்த பொருள்களை பயன்படுத்தி சருமத்தில் அப்ளை செய்வதினால் சரும அழகானது நாளடைவில் சுருக்கம், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பதற்கு 100% வாய்ப்புள்ளது. எனவே வீட்டிலுள்ள இயற்கை பொருளே நமது முகத்திற்கு பேரழகை கொடுக்கும். … Read more

ஒரே இரவில் உங்கள் முகப்பருக்கள் மறைய சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

ஒரே இரவில் உங்கள் முகப்பருக்கள் மறைய சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்!! நம்மில் பலருக்கு முகத்தில் முகப்பருக்கள் இருக்கும். இதை சரி செய்ய நிறைய சிகிச்சைகள் எடுத்தும் பயனில்லாமல் போயிருக்கும். சிகிச்சை பெற்றும் முகப்பருக்கள் தற்காலிகமாக மறைந்து மீண்டும் முகத்தில் பருக்கள் வந்துவிடும். அவ்வாறு மீண்டும் வராமல் முகப்பருக்களை நீக்க இந்த பதிவில் அருமையான மருத்துவ முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.   முகப்பருக்களை நீக்கும் மருந்தை தயார் செய்யும் முறை…   இந்த மருந்தை தயார் செய்ய … Read more

இதை 7 செய்தால் இனி முகத்தில் ஒரு பரு கூட வரவே வராது!!

இதை 7 செய்தால் இனி முகத்தில் ஒரு பரு கூட வரவே வராது!! முகத்தில் பருக்கள் இருந்தால் அது முகத்தின் பொலிவையே கெடுத்துவிடும். அப்படி முக அழகைக் கெடுக்கும் பருக்களை இருந்த இடம் தெரியாமல் விரட்ட சிறு சிறு மாற்றங்களை செய்தாலே போதும். அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம். பருக்கள் உண்டாகப் பல காரணங்கள் இருக்கின்றன. தலையில் பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தாலும் அதன் வெளிப்பாடாக முகத்தில் பருக்கள் தோன்றும். வெளியில் இருந்து தூசுக்கள், மாசுக்கள் … Read more

இதை செய்தால் பார்வை மங்கள் மற்றும் பார்வை குறைபாடு அறவே வராது!!

நம் உடலில் கண்கள் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். கண்களில் ஏற்படும் பாதிப்பானது நம்மை சோர்வடைய செய்து விடும். நாம் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கும் கண் பார்வை இன்றியமையாததாக உள்ளது. பார்வையின்றி எந்த ஒரு செயலையும் நம்மால் செய்யமுடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை நாம் பாதுகாப்பது இல்லை. டிவி, செல்போன், கம்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் மூழ்கி கண்களுக்கு சோர்வையும், பார்வையில் குறைப்பாட்டையும் ஏற்படுத்துகிறோம். கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் உலர்தல், … Read more