சென்னையே ஸ்தம்பிக்க போகுது..!! ஆட்டோ ஓட்டுநர்கள் எடுத்த அதிரடி முடிவு..!! மார்ச் 24ஆம் தேதி சம்பவம் இருக்கு..!!
மார்ச் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமையான நேற்று (மார்ச் 19) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால், அலுவலகம் செல்வோர், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது … Read more