ஒரு நொடியில் ‘வாய் துர்நாற்றம்’ நீங்க ஈஸி டிப்ஸ் இதோ!! உடனே ட்ரை பண்ணுங்க!!
ஒரு நொடியில் ‘வாய் துர்நாற்றம்’ நீங்க ஈஸி டிப்ஸ் இதோ!! உடனே ட்ரை பண்ணுங்க!! ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கத்தால் வாய் துர்நாற்ற பாதிப்பை பலர் சந்தித்து வருகிறோம்.இந்த வாய் துர்நாற்றம் பற்களில் கிருமி,நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலம், சொத்தைப்பல்,அல்சர்,குடல்புண் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது.இதை சரி செய்ய சில எளிய வழிகள் கீழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. *காலையில் பல் துலக்கிய பின்னர் 1/4 தேக்கரண்டி சோம்பு எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை சரி … Read more