பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி !
பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி ! தமிழகத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு பயம்மில்லை எனவும், இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த திமுகவிற்கு தான் பயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். … Read more