பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்??

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்?? சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கவுள்ளார். பிரதமர் பங்கேற்கும் இந்த பிரமாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கிட்டதட்ட உறுதிசெய்யப்பட்ட கட்சிகளான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்க்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி உறுதியான நிலையிலும் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் பன்னீர்செல்வம் மற்றும் … Read more

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!  ரயில்கள் நிறுத்தப்பட்டதால் நாளை இந்த வழித்தடத்தில் 150 பஸ்கள் இயக்கம்!! 

important-notice-to-general-public-150-buses-will-operate-on-this-route-tomorrow-as-trains-have-stopped

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!  ரயில்கள் நிறுத்தப்பட்டதால் நாளை இந்த வழித்தடத்தில் 150 பஸ்கள் இயக்கம்!!  மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அதற்கு ஈடு செய்யும் வகையாக 150 பஸ்களை கூடுதலாக இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து நாளையும் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக … Read more

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!!

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!! கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே நாளை காலை 11 முதல் பிற்பகல் 3.30மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறாதக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் கடற்கரை – சென்னை செல்லும் 11 இரயில்கள், கோடம்பாக்கம் வழியாக சென்னை செல்லும் 15 இரயில்கள் 44 இரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக … Read more

திமுக – பாஜக – அதிமுக கூட்டணி அலசல்! இழுபறியில் ம.நீ.ம!

திமுக – பாஜக – அதிமுக கூட்டணி அலசல்! இழுபறியில் ம.நீ.ம! தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தொகுதி பங்கீடு குறித்து மல்லிகார்ஜுன கார்கே அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருந்த நிலையில் கடைசி நேரத்தில் யாரும் வரவில்லை என்பதால் இணைப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் பாஜகவினர் பிள்ளை பிடிப்பவர்கள் போல் அலைகின்றனர் என விமர்சித்த அவர் பாஜக … Read more

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கி விட்டது. பங்குனி மாதமே இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்குள் வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து உள்ளது. இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டாலும் பொங்கலுக்கு பின்னர் சொல்லும் படியாக மழை அளவு இல்லை. ஆறு, ஏரிகள் அனைத்தும் வெயிலின் … Read more

நிதி அமைச்சர் வழங்கிய சர்ப்ரைஸ்! 5 மாவட்டங்களுக்கு இலவச வைஃபை சேவை!

நிதி அமைச்சர் வழங்கிய சர்ப்ரைஸ்! 5 மாவட்டங்களுக்கு இலவச வைஃபை சேவை! சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 – 25 க்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையின் முக்கிய … Read more

அதிரடி இது முதல் அடி! தமிழகத்தில் இன்று தவெக ஆலோசனைக் கூட்டம்!

அதிரடி இது முதல் அடி! தமிழகத்தில் இன்று தவெக ஆலோசனைக் கூட்டம்! தமிழகத்தில் கட்சிப் பணியை துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் இன்று, முதல் ஆலோசனைக் கூட்டத்தை துவங்குகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையில் கட்சியின் பெயரில் இருந்த பிழை திருத்தம் செய்யப்பட்டு ஆலோசனைக் கூட்ட அறிக்கையில் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் … Read more

விரைவில் பஞ்சுமிட்டாய்க்கு தடை? மா.சுப்ரமணியன் அறிவிப்பு!

விரைவில் பஞ்சுமிட்டாய்க்கு தடை? மா.சுப்ரமணியன் அறிவிப்பு! புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் மெரினா கடற்கரையில் விற்க்கப்பட்ட பஞ்சுமிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் போது ‘ரோடமைன் பி ‘ புற்றுநோய் உருவாகக்கூடிய கெமிக்கல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு, உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. … Read more

பொருளாதாரத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி… சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது… அண்ணாமலை பேச்சு!

பொருளாதாரத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி… சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது… அண்ணாமலை பேச்சு! பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை கேட்டுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் பகுதியில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மக்களின் அன்பை பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும்போது ஐந்தாவது பொருளாதார நாடாக உள்ளோம். 2028 இல் … Read more

“2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது” – அண்ணாமலை பேச்சு!

“2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது” – அண்ணாமலை பேச்சு! சென்னை பூந்தமல்லியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில், முதல் முறை வாக்காளர்களான மாணவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாடினார். அப்போது அவர் ” ராமர் கோயிலுக்கு வருடந்தோறும் ஐந்து கோடி பேர் வருவார்கள் இதன் மூலம் ஒன்றிய உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வாரிசு கட்சிகள் தோல்விகளை தழுவும். 2029 ஆம் … Read more