தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது! போலீசார் விசாரணை!
தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது! போலீசார் விசாரணை! கோவை மாவட்டம் செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(52) இவர் அதே பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகின்றார்.அதே பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(33) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். வினோத்குமார் ஆறுமுகத்தின் மகளிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு குறித்து ஆறுமுகம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வினோத்குமார் மீது கொலைமிரட்டல், பெண்கள் … Read more