தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!!
தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!! சிங்கப்பூரில் கடந்த நான்கு வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றில் 2 பேர் ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஆகும். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகின்றது. இந்த சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா நோய் கட்டுப்படுத்த ஒரு வழியாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தபோதிலும் அனைத்து நாடுகளிலும் தேவையான தடுப்பூசி கிடைப்பதில்லை. அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்தவரை … Read more