எடப்பாடியை பழி வாங்கும் விதத்தில் ஸ்டாலின் எடுத்த முடிவு? அதிர்ச்சியில் தொண்டர்கள்!
எடப்பாடியை பழி வாங்கும் விதத்தில் ஸ்டாலின் எடுத்த முடிவு? அதிர்ச்சியில் தொண்டர்கள்! சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலின் முடிவில் திமுக தன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 159 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது.அதனைத்தொடர்ந்து அதிமுக 75 இடங்களில் முன்னிலை வகித்து தோல்வியை சந்தித்தது.திமுக-வின் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் முதன்முதலாக தமிழகத்தின் முதல்வராக,ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்தார்.அதில் இதர கட்சி தலைவர்களும் கலந்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர்களும் பதவி பிரமாணம் … Read more