“அடுத்து ஆட்சிக்கு வரப்போரவாங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ” பறக்கும் படையினரைய மிரட்டிய திமுக! திமுகவின் அராஜகம் தொடங்கியது!

DMK intimidated the flying soldiers, "Do you have a little support to come to power next?" DMK's anarchy has begun!

“அடுத்து ஆட்சிக்கு வரப்போரவாங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ” பறக்கும் படையினரைய மிரட்டிய திமுக! திமுகவின் அராஜகம் தொடங்கியது! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை பெற பல அறிக்கைகள் கூறி வருகின்றனர்.அதனைத்தொடர்ந்து மக்களுக்கு பலவகைகளில் லஞ்சம் கொடுத்து வருகின்றனர்.மேலும் அதிமுகவில் நேற்று வீட்டிற்கே வாக்களர்களை வரவழைத்து லஞ்சத்தை கொடுத்த வீடியோ கையும் களவுமாக சிக்கியது.அந்த அரசு தான் அப்படி இருக்கிறது என்றால் திமுக ரௌடிசம் பன்னும் அரசாக … Read more

தொடங்கியது வேட்பு மனுவில் மீதான பரிசீலனை! முக்கிய கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு?

சென்ற மாதம் தமிழ்நாடு கேரளா புதுச்சேரி அசாம் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. வேட்புமனு தாக்கல் வேட்பாளர் நேர்காணல் பொதுக்கூட்டம் பிரச்சாரம் என்று பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் தமிழக அரசியலில் … Read more

சும்மா கிழி திமுக வேட்பாளர் கூட்டத்தில் பறந்த நாற்காலிகள்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய திமுக உறுப்பினர்கள்!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த அதிலிருந்தே தமிழக அரசியலில் பரபரப்பாக காணப்படுகிறது. அந்த விதத்தில் அதிமுகவில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்களை மாற்றக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அதனை வைத்து திமுக தன்னுடைய அரசியல் லாபத்திற்காக தன்னுடைய பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொள்கிறது என்று சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளும் கட்சியின் மீது எவ்வாறு குற்றம் சுமத்தலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறார் … Read more

டீக்கடையில் சித்து விளையாட்டை தொடங்கிய திமுகவின் முக்கிய புள்ளி! அதிர்ச்சியடைந்த டீக்கடை உரிமையாளர்!

விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு மிக தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள். அந்த வகையில் அதிமுக திமுக என்ற இரு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டார்கள் அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு 10 தொகுதி என்கின்ற அளவிற்கு கணக்கு போட்டு அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றைய … Read more

கையும் களவுமாக சிக்கிய எடப்பாடியின் ஆட்சி! குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா?

The rule of Edappadi who was caught red handed! Will he plead guilty?

கையும் களவுமாக சிக்கிய எடப்பாடியின் ஆட்சி! குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா? இந்த சட்டமன்ற தேர்தல் முற்றிலும் வேறுபாடாக அமையும் என பலரால் பேசப்பட்டு வருகிறது.இதனைத்தொடர்ந்து பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் பல வகையில் லஞ்சம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் சிந்தித்து  பல தனிப்படை குழுக்களை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.இதனையெல்லாம் கடந்தும் பலர் லஞ்சம் வழங்கி தான் வருகின்றனர்.தற்போது முதலமைச்சராக இருக்கும் அரசாங்கமே தங்கள் கட்சி வெற்றி பெறுவதற்கு லஞ்சமாக பணத்தை கொடுத்துள்ளது.ஆட்சியிலிருக்கும் இவர்களே … Read more

முக ஸ்டாலின் தலைமையில் வீட்டை கொளுத்திய தொண்டர்கள்! தொடங்கிய அராஜகம்!

Volunteers burn down house under the leadership of Face Stalin! The anarchy that began!

முக ஸ்டாலின் தலைமையில் வீட்டை கொளுத்திய தொண்டர்கள்! தொடங்கிய அராஜகம்! சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் அவரவர் ஆதரவாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இருப்பினும் அவர்கள் பிரச்சாரம்,கூட்டம் என கூட்டும் போதெல்லாம்  சில பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் என ஒட்டி ஆரவாரம் செய்துவிடுகின்றனர் அவர்களது தொண்டர்கள்.அந்தவகையில் முக.ஸ்டாலின் சென்னை தாம்பரம் சன்முகம் நகரில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார்.,அப்போது அவரை வரவேற்பதற்காக சில பேனர்கள்,போஸ்டர்கள் ஓட்ட பட்டிருந்தது. … Read more

திமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் முக்கிய புள்ளி!

சமீப காலமாக அதிமுகவில் தற்போது சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய பலருக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு புதிய நபர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் அதிமுகவில் இருக்கக்கூடிய பலரை அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். அதோடு பல்வேறு இடங்களில் வேட்பாளர்களை மாற்றவேண்டும் என்று தெரிவித்து போராட்டங்கள் வெடித்து வந்தன. ஆனாலும் அதிமுக தலைமை இதனை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த திமுக தலைமை உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக சார்பாக தொலைக்காட்சிகள் அனைத்திலும் … Read more

கற்பழிப்பு புகாரில் கைதான திமுக முக்கிய புள்ளி… ஸ்டாலினை தாறுமாறாக கிழித்த அமைச்சர் தங்கமணி…!

Stalin

அதிமுக, திமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு செய்த, செய்யப்போகும் நலத்திட்ட உதவிகளை மட்டும் கூறாமல், ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. அப்படித்தான் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திமுக முக்கிய புள்ளியின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் … Read more

ஸ்டாலின் கூறிய அந்த ஒற்றை வார்த்தை! நிகழ்ச்சியில் மு. க. அழகிரி!

தமிழகத்திலேயே இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எதிர்கட்சியான திமுக ஏதேதோ செய்து பார்க்கின்றது.தமிழக சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு அந்த கட்சி கிட்டத்தட்ட தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது. இதனை பார்த்த அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் என்னதான் முன்கூட்டியே தேர்தல் தொடர்பாக செயல்பட்டாலும் இவ்வாறு செயல்படுவது நல்லதல்ல என்று சொல்லும் அளவிற்கு திமுகவின் செயல்பாடு மிக தீவிரமாக இருந்தது. இதற்கு நடுவில் … Read more

களத்தில் இறங்கிய பாஜக அரசியல் சாணக்கியர்! கூண்டோடு காலியாகும் திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப் பணியாற்றி வருகிறார்கள்.அதிலும் தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக இருந்து வரும் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுக ஆகும் மூச்சு விடுவதற்கு கூட நேரம் இல்லாமல் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்று மிகத் தீவிரமாக வெகு காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக பாஜகவின் அரசியல் சாணக்கியர் … Read more