திமுகவிற்கு துரோகம் இழைத்த முக்கிய கூட்டணி கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்து திமுக விற்கும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் மன வருத்தம் இருந்து வருகிறது.அதோடு கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக ஒரு சில செயல்பாடுகளில் திமுக ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சுயேட்சையாக நின்றதால் அந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பாதிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரியை சார்ந்த … Read more