இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு ஓரங்கட்டப்படும் திமுக சீனியர்! அதிர்ச்சியில் வேலூர் திமுக!
காட்பாடி தொகுதியில் வெகு காலமாகவே திமுக கட்சியின் சார்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தான் போட்டியிட்டு வருகின்றார். அவர் அந்த தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிட்டாலும் பலமுறை அந்த தொகுதியில் துரைமுருகன் வெற்றி அடைந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் காட்பாடி தொகுதியை திமுகவின் கோட்டை ஆகவே அவர் மாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் 1984ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மற்றும் 1991ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் காட்பாடி சட்டசபைத் தொகுதியில் துரைமுருகன் தோல்வியை சந்தித்தார். அந்த … Read more