“ஸ்டாலின் விட்ட டோஸ்” தாங்க முடியாமல் கதறிய அமைச்சர்!! என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள்!!

stalins-vita-dose-cried-minister-forgive-me-everyone

“ஸ்டாலின் விட்ட டோஸ்” தாங்க முடியாமல் கதறிய அமைச்சர்!! என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள்!! திமுக அமைச்சர்களால் எப்பொழுதும் ஸ்டாலினுக்கு தலைவலியாக தான் உள்ளது. ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.இதிலிருந்து அவர்களை மீட்டு வருவதற்குள் ஸ்டாலின் ஒரு வழியாகி விடுகிறார். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நீங்கள் பேசும் வார்த்தையில் கவனமாக இருங்கள் என்று கூறினார். ஆனால் இவர் … Read more

பாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!!

பாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!! நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அனைத்து கட்சிகளும் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தனித்து நிற்குமா என்ற கேள்வி பெரும் வாரியாக எழுந்துள்ளது. சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து அண்ணாமலை அவதூறாக பேசியுள்ளார். இதனால் கொந்தளித்த அதிமுக நிர்வாகிகள் மேலிடம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்டாயம் உறவை முறித்துக் … Read more

இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை – ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!!

இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை – ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!! முதல்வர் கோப்பை காண போட்டியானது மாவட்ட தோறும் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வர். அதுமட்டுமின்றி விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதியும் பல்வேறு அம்ச நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு சில தினங்களுக்கு முன்பு கூட மற்ற ஆசிரியர்கள் விளையாட்டுக்கு என்று உங்கள் பாடநேரத்தை கடன் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது மாணவர்கள் மத்தியில் வரவேற்பு … Read more

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!! செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் இருந்த பொழுது அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையின் போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கொண்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செந்தில் பாலாஜி மனைவி … Read more

எதிர்ப்பை மீறி நடக்கவிருக்கும் எதிர்கட்சிகள் கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா!!

எதிர்ப்பை மீறி நடக்கவிருக்கும் எதிர்கட்சிகள் கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா!!   பெங்களூருவில் நடத்தப்படும் எதிர்க்கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் தமிழக முதல்வரின் எதிர்ப்பையும் மீறி எதிர்கட்சிகள் கூட்டம் பற்றி காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.   தமிழகத்தில் மேகதாது பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு … Read more

ஊருக்கு மட்டும் தான் திராவிட மாடல் எங்களுக்கெல்லாம் இல்லை!! போட்டோவுடன் சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்!! 

ஊருக்கு மட்டும் தான் திராவிட மாடல் எங்களுக்கெல்லாம் இல்லை!! போட்டோவுடன் சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்!! திமுக அமைச்சர்கள் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் ஆட்சியைப் பிடித்தது முதல் தங்களது தலைவரையே தூங்க கூட விடாமல் பல சிக்கலில் மாட்டிவிட்டு விடுகின்றனர். ஒரு கட்டத்தில் ஸ்டாலின் அவர்களே தங்களது உறுப்பினர்களிடம்,பேசும் வார்த்தையில் கவனம் தேவை என்று எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பெண்களை இழிவாக பேசுவது என … Read more

தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!!

தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!! மதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்க்கோனி கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக வைகோ தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒழுங்கு நடவடிக்கை   தலைமைக் கழக அறிவிப்பு   மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். … Read more

Breaking: தலைமறைவான பாஜக முக்கிய புள்ளி!! வலைவீசி தேடும் போலீஸ்!!

Breaking: தலைமறைவான பாஜக முக்கிய புள்ளி!! வலைவீசி தேடும் போலீஸ்!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் லெப்ட் ஆண்டாக இருக்கும் எஸ் ஜி சூர்யா கடந்த மாதம் திடீரென்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாஜகவானது ஆளும் கட்சியை குற்றம் சாட்டி வருவதோடு ஒவ்வொரு நபரையும் விமர்சனம் செய்தும் வருகின்றது. அந்த வகையில் எஸ் ஜி சூர்யா  தூய்மை பணியாளர் இறப்பிற்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தான் இதற்கு காரணம் என்றும் இதை அறிந்து எம்பி வெங்கடேசன் … Read more

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

DMK officials attacked the child development program officer!! Police action!!

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்து உள்ள சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரது மனைவி முத்துராமலட்சுமி, இவருக்கு வயது 31. விக்னேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி தனது மாமனார், இவருக்கு வயது 70 மற்றும் தன் மகன் மகளுடன் வெள்ளக்கோவிலில் தங்கி இருக்கிறார். இவர் வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். … Read more

சமூக நீதி என்றால் என்னவென்று கேட்பார்கள் திமுகவினர்!! அதிமுக முன்னாள் அமைச்சர் நெத்தியடி!! 

சமூக நீதி என்றால் என்னவென்று கேட்பார்கள் திமுகவினர்!! அதிமுக முன்னாள் அமைச்சர் நெத்தியடி!!  திமுகவினருக்கு சமூக நீதி பற்றி ஒன்றும் தெரியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது திமுக இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் அதைப்பற்றி கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதைப்பற்றி பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது, உதயநிதி … Read more