பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..
பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆர்எஸ் கொம்மக் கோவில் பகுதியை சேர்ந்த தான் இளஞ்செழியன்.இவரது மகன் கபிலன் வயது பன்னிரண்டு.இவர் பெருந்துறை ஆர்எஸ் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா நிகழ்வுக்காக பள்ளிக்கு தனது தங்கையுடன் சென்றார் கபிலன்.பிறகு தனது தங்கை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் எமரால்டு சிட்டி பகுதியில் வந்தபோது அவ்வழியாக … Read more