ஜெயலலிதாவை மோசமாக பேசினார்கள்…. பிரச்சார கூட்டத்தில் திமுகவை கடுமையாக சாடிய பிரதமர் மோடி…!
ஜெயலலிதாவை மோசமாக பேசினார்கள்…. பிரச்சார கூட்டத்தில் திமுகவை கடுமையாக சாடிய பிரதமர் மோடி…! லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னையில் ரோடு ஷோவை முடித்து விட்டு இன்று வேலூரில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி வேட்டி சட்டை அணிந்து தமிழர் பாரம்பரிய முறைப்படி பங்கேற்றிருந்தார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய … Read more