மாணவனின் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பரபரப்பு சம்பவம்!

The government bus that got on the student! A lot of excitement in the area!

மாணவனின் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பரபரப்பு சம்பவம்! சென்னையில் பள்ளிக்கரணை காவல் நிலையம் எதிரே தாம்பரத்தில் இருந்து அடையார் செல்லகூடிய பேருந்தில் ஏறுவதற்கு ஆர்யா என்ற  பள்ளி மாணவன் முயற்சி செய்துள்ளார். அப்போது  அவர் திடீரென பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அந்த மாணவனின் இடுப்பு மற்றும் கால் பகுதியில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. மேலும் படுகாயம் அடைந்த அந்த மாணவனை  அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள குரோம்பேட்டை … Read more

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The bus passengers got off holding their lives in their hands? The people of the area are in panic!..

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.ஓரமாக சென்ற பேருந்தில் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று பெரும் தூக்கி வீசப்பட்டார்கள். அதில் ஒரு மாணவன் பள்ளி சென்ற மாணவன் ஆவார்.உடனடியாக பேருந்தில் உள்ள ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்.இருப்பினும் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின் அவருடன் … Read more

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

About burning government bus! One died on the spot!

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. திடீரென்று அந்த இருசக்கர வாகனம் அங்கு சென்ற அரசு பேருந்து மீது மோதியது. அவ்வாறு மோதியதில் அரசு பேருந்து தீப்பற்றி எறிய ஆரம்பித்துள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது வேகமாக வந்த, இந்த இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. அவ்வாறு மோதியதும் தீயானது மளமளவென பற்றி எரிய தொடங்கிய உள்ளது. பேருந்தின் உள்ளே … Read more

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!

The government bus ran into the hotel! Two dead and many injured!

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்! திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரைக்கு செல்லும் பேருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுனர் சசிகுமார்  என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் பேருந்து நிலை … Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் விசாரணை!  

A woman on a two-wheeler died! Police investigation!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் தீவிர விசாரணை! மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன் என்பவர். இவருடைய மனைவி சித்ராதேவி (வயது 49). மேலும் சித்ராதேவி மகளிர்மன்ற நிர்வாகியாக உள்ளார். இவர் பல ஊர்களுக்கு  பயணித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளியூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சோழவந்தானை நேக்கி சென்று  கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில்  மதுரை நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது … Read more

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

The government bus overturned and the accident happened!..the condition of the passengers traveling in the bus?

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை? கோயம்புத்தூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.மற்றொருவர் பழனி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர்  முருகன்.இவருடைய வயது40. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.இந்த அரசு பேருந்தில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் சேர்த்து வருகின்றார்கள்.இந்நிலையில் இன்று அரசு பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று இரவு 11:30 மணி … Read more

அரசு பேருந்தில் கடத்தப்பட இருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

அரசு பேருந்தில் கடத்தப்பட இருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

அரசு பேருந்தில் கடத்தப்பட இருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! தேனி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் இருந்து குமுளி அரசு பேருந்தின் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து வந்த பறக்கும் படையினர் குமுளி அரசு பேருந்தில் சோதனை செய்தனர். அப்போது அரசு பேருந்தில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பறக்கும் படை துணை வட்டாட்சியர் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் 400 … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

Kanchipuram district government bus and bike collide head-on accident! The young man died tragically!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்! காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில் குன்றத்தூர் தாம்பரம் கூட்டுச்சாலையில் திருப்பெரும்புதூரில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது அப்பொழுது குன்றத்தூரில் இருந்து திருப்பெரும்புதூர் நோக்கி இரு சக்கர வாகனமானது வந்து கொண்டிருந்தது. அரசு பேருந்து நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது அதில் இருசக்கர வாகனத்தை … Read more

சேலம் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து! இருவர் பலி!

The accident happened in the blink of an eye in Salem district! Two victims!

சேலம் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து! இருவர் பலி! சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மானத்தாள் கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்(32) அவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தில் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த அவருடைய உறவினர் சதீஷ்குமார் (33). அவர் தையல் தொழில் செய்து வருகிறார். மேலும் செந்தில் மற்றும்  சதீஷ்குமார்  ஆகிய இருவரும்  நேற்று மாலை சொந்த வேலை காரணமாக மேச்சேரிக்கு … Read more

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

Announcement made by M. G. Stalin to provide relief in the road accident in Chengalpat!!

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னையிலுள்ள  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கண்டெய்னர் லாரி ஒன்று சென்றிருந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த மூன்று ஆண்கள் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து … Read more