ஓட்டெல்லாம் போட முடியாது…. அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்…!!!

You can't vote... The villagers sent the officers back…!!!

ஓட்டெல்லாம் போட முடியாது…. அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்…!!!  தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளதால், இப்போது முதலே தபால் வாக்குகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் இருக்கும் மூத்த குடிமக்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.   இந்நிலையில், கிராமம் ஒன்றில் ஒரு ஓட்டு கூட போட மாட்டோம் என்று கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் … Read more

அன்று மட்டும் திரையரங்குகள் செயல்படாது…. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு….!!!

அன்று மட்டும் திரையரங்குகள் செயல்படாது…. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு….!!! 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 100 % வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி … Read more

அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!!

அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!! ஒரு சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தேசிய அளவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியை வலுப்படுத்தவும் மேலும் கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையில் … Read more

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி!

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி! இந்தியா முழுவதும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறயுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக செயல்ப்பட்டு வருகின்றன. நாட்டிலே அதிகபட்ச மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா கட்சியைஎதிர்க்கின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேச மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அங்கு காங்கிரஸ் புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில், அக்கட்சியின் தலைவர் ராகுல் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி! பாஜக உடனான கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே வாசன் பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான களப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகளும், தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, … Read more

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்! நம் இந்திய நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மொத்தம் 543 தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டில் சில மாதங்களில் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு இருக்கின்றது. ஒருபுறம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது… மறுபுறம் அரசியல் … Read more

மக்களவை தேர்தல்: பாஜக vs காங்கிரஸ்.. எத்தனை தொகுதிகளில் களம் காண திட்டம்!

மக்களவை தேர்தல்: பாஜக vs காங்கிரஸ்.. எத்தனை தொகுதிகளில் களம் காண திட்டம்! வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தளுக்காக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவ்வப்பொழுது ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 35 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் 28 கட்சிகளும் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட்டணி … Read more

லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!!

லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!! Indian National Developmental Inclusive Alliance வருகின்ற லோக்சபா தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பிகார் மாநில பாட்னாவில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. India Alliance in Lok Sabha … Read more

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!! டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி … Read more

இது பாத யாத்திரையா? பாவ யாத்திரையா? மணிப்பூரில் அமைதி யாத்திரை தொடங்குங்களேன்!! ஸ்டாலின் ஆவேசம்!!

Is it a pilgrimage? Pilgrimage? Start Peace Yatra in Manipur!! Stalin's obsession!!

இது பாத யாத்திரையா? பாவ யாத்திரையா? மணிப்பூரில் அமைதி யாத்திரை தொடங்குங்களேன்!! ஸ்டாலின் ஆவேசம்!! மக்களவைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு அனைத்து கட்சிகளும் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாஜக மாநில தலைவரான அண்ணாமலை “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதை துவக்கி வைக்க நேற்று மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்தார். மேலும் இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். நேற்று … Read more