இதுதான் இப்பொழுது வருகின்ற திடீர் மழைக்கு காரணம்!! மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்!!

This is the reason for the sudden rain coming now!! Madurai Adeenam Sensational Information!!

தற்பொழுது நாட்டில் பெய்து வரும் திடீர் கனமழைக்கான காரணத்தினை மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மேலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில்  சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225- வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே … Read more

நடுரோட்டில் துடிதுடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் வேடிக்கை பார்த்து சென்ற மக்கள்.!

Madurai

காலம் செல்ல செல்ல மனிதர்களிடத்தில் மனிதமும் குறைந்து கொண்டே செல்கிறது. ஐந்தறிவு கொண்ட விலங்குகள் கூட அவற்றின் கூட்டத்தில் ஒரு விலங்கிற்கு ஆபத்து என்றால் யோசிக்காமல் உடனே ஓடிச்சென்று உதவும். ஆனால், மனிதர்களாகிய நாம் தான் சக மனிதனுக்கு என்ன நடந்தாலும், ஒன்னு நின்று வேடிக்கை பார்க்கிறோம் இல்லை கண்டுகொள்ளாமல் நகர்ந்து சென்று விடுகிறோம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது மதுரை அருகே நடந்துள்ளது. மதுரை திருமங்கலம் நெடுஞ்சாலையில், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் சாலை … Read more

நடிகர் தனுஷ் எனது மகன்…. சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமானார்…!!! 

Actor Dhanush is my son…. Kathiresan, who fought for the law, passed away...!!!

நடிகர் தனுஷ் எனது மகன்…. சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமானார்…!!! மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று கூறி மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த சமயத்தில் இந்த வழக்கு திரையுலகில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், அந்த மனுவில் தனுஷ் பள்ளி படிக்கும்போதே வீட்டை விட்டு ஓடிவிட்டார். எங்கும் தேடியும் … Read more

M.Sc படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!

Amazing job in Madurai Kamaraj University for M.Sc graduates!! Apply by 22nd April!!

M.Sc படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பதவி: *Junior Research Fellow காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigator பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் மார்ச் 20 ஆம் தேதி தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பதவி: *Field Investigator காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03 பணியிடம்: மதுரை கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு … Read more

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. எனவே மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளை திமுக கட்சி ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் தொகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கராக ஏற்கனவே மூன்று … Read more

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!!

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!! மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்த யாத்திரையில் பேசிய அண்ணாமலை, வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடியே வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கப்போகிறார், குடும்ப அரசியல் மற்றும் ஊழல் ஆட்சியில் இருந்து தமிழகம் மீழப்போகிறது. மேலும், திமுக கட்சியினரே பாஜகவிற்க்கு தான் ஓட்டு போடுவர், திமுக கட்சியினரே அவர்களை தோற்கடிப்பர். 511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று தமிழக … Read more

நிதி அமைச்சர் வழங்கிய சர்ப்ரைஸ்! 5 மாவட்டங்களுக்கு இலவச வைஃபை சேவை!

நிதி அமைச்சர் வழங்கிய சர்ப்ரைஸ்! 5 மாவட்டங்களுக்கு இலவச வைஃபை சேவை! சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 – 25 க்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையின் முக்கிய … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!

மதுரையில் குழுவிருக்கும் மீனாட்சி அம்மனின் கோவில் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த அம்மனின் அருளால் பல பேர் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று சொல்லலாம். ஆனால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே அல்ல. அந்த அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயரை இல்லை என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கல்வெட்டுகளில் மீனாட்சி என்ற பெயரை பொறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.   நமது மதுரை மீனாட்சி அம்மனின் கதை சுருக்கம்: பல நூற்றாண்டுகளுக்கு முன் … Read more

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, … Read more