பாஜக கூட்டணிக்கு போவதற்கு முன்னாடி இந்த கண்டிஷனை வைங்க!.. பழனிச்சாமிக்கு செக் வைத்த ஸ்டாலின்!..
MK Stalin: ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு சென்று அதன்பின் அவரிடமிருந்து அது பிடுங்கப்பட்டு சசிகலா மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றது. சசிகலா சிறைக்கு சென்றுவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதன்பின் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து முக்கிய பதவியை பெற்றார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இப்போது ஓ.பன்னீர் செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய … Read more