கேரளாவில் குரங்குகளுக்கும் ஓணம் விருந்து.. விநோத வழிபாடு நடத்திய பக்தர்கள் !!
கேரளாவில் குரங்குகளுக்கும் ஓணம் விருந்து… விநோத வழிபாடு நடத்திய பக்தர்கள்… கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு குரங்குகளுக்கு ஓணம் விருந்து அளித்து பக்தர்கள் விநோதமான வழிபாடு நடத்தினர். கேரளம் மக்களால் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஓணம் பண்டிகையும் முக்கியமான ஒரு பண்டிகை ஆகும். இந்த ஓணம் பண்டிகை பத்து நாட்கள் நடைபெறும். கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்திற்கு உரிய நாளில் ஓணம் விருந்து வைத்து உறவினருடன் உண்டு மகிழ்வர். சாதி மதம் என்ற வேறுபாடு … Read more