சேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

Terrible fire accident in this area of ​​Salem district! Police serious investigation!

சேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை! சேலம் மாவட்ட எடப்பாடி நகராட்சி உட்பட்ட நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதி சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் சேகர் (34). இவர் எடப்பாடி பஸ் நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரசாமான்கள் விற்பனை செய்யும்  கடை நடத்தி  வருகிறார்.  மேலும் நேற்று முன்தினம்  இரவு வழக்கம் போல் சேகர் மர கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை … Read more

அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து!

The sadness of the one who was sleeping in the room! Fire due to AC explosion!

அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து! சென்னை கொளத்தூர் பகுதியில் வெற்றி நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷ்யாம் (28). இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமானது தற்போது ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி எட்டு மணி அளவில்  ஷியாம் வீட்டில் தனது அறையில் ஏசி மற்றும் டிவியை ஆன் செய்துவிட்டு உறங்கியுள்ளார். மேலும் ஏசி திடீரென … Read more

கோவை மாவட்டத்தில் தந்தையையடுத்து மகன் உயிர்யிழப்பு! காரணம் என்ன போலீசார் விசாரணை!

The death of the son after the father! The reason why the police investigation!

 கோவை மாவட்டத்தில் தந்தையையடுத்து மகன் உயிர்யிழப்பு! காரணம் என்ன போலீசார் விசாரணை! கோவை மாவட்டம் அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் அதே பகுதியில் உள்ள  ஒரு ஐடி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கடந்த 27 ஆம் தேதி அர்ஜுனின் தந்தை சந்திரசேகர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். தந்தை இருந்தால் அர்ஜுன் கடந்த சில நாட்களாக அதிக மன வேதனையில்   காணப்பட்டு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து … Read more

சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

A house was broken into and robbed in broad daylight near Chennimalai! The people of the area are in a frenzy!

சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… ஈரோடு மாவட்டம் பெருந்துறையடுத்த சென்னிமலை அருகே பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலையிலுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவருடைய வயது 58. இவரது மனைவி விஜயகுமாரி.இவர்கள் இருவரும் பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் நேரம் சரியில்லாத காரணத்தினால் … Read more

கரூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த மனைவி செய்த காரியம்! அப்பகுதியில் பரபரப்பு!

In Karur district, the wife who separated from her husband did what she did! Excitement in the area!

கரூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த மனைவி செய்த காரியம்! அப்பகுதியில் பரபரப்பு! கரூர் மாவட்டம் கரூர் அருகே உள்ள அரசு காலணி பகுதிக்கு உட்பட்ட கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (37). இவர் டெக்ஸ்டைல்சில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய கணவர் பெருமாள். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி கடந்த சில மாதங்களாகவே துக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தூக்கிட்டு … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொலை சம்பவம்! தாத்தாவை அடித்து மூட்டையில் கட்டிய பேரன்!

Murder incident in Tuticorin district! The grandson who beat his grandfather and tied him in a bundle!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொலை சம்பவம்! தாத்தாவை அடித்து மூட்டையில் கட்டிய பேரன்! தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது அந்த தகவலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை வ உ சி நகர் சிவன் கோவில் பகுதியில் உள்ள மொட்டை  கிணறு அருகே சந்தேககும்படியாக ஆள் நடமாட்டம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்தனர் மேலும் அந்த பகுதியில் ஒரு ஆட்டோவானது லோடு ஏற்றிய நிலையில் … Read more

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

School student tragically died in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் வில்லசரம்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மகன் ஹேமச்சந்திரன் (12). மாணிக்கபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹேமச்சந்திரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டிற்கு நேரமாக வந்துவிடுவார் ஆனாலும் அன்று வெகு நேரமாகியும் ஹேமச்சந்திரன் வீடு திரும்பவில்லை அதனால் அவருடைய பெற்றோர் ஹேமச்சந்திரன் … Read more

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை!

An auto carrying school students suddenly overturned in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பள்ளி மாணவர் மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்டோ வானது 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்சரா இறக்கம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தது அதனை கண்ட ஆட்டோ டிரைவர் திடீரென்டர் பிரேக் அடித்தார் அப்போது ஆட்டோ நிலை தடுமாறி  கிழே  கவிழ்ந்ததே. … Read more

ஈரோடு மாவட்டத்தில் முதியவர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Elderly man committed suicide in Erode district! The reason why the police investigation!

ஈரோடு மாவட்டத்தில் முதியவர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை யடுத்துள்ள  திங்களூர் பாப்பம்பாளையம் கரட்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் மாகாளி (78). இவரதின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். மேலும் மாகாளியின்  மகன் பழனிசாமி. மாகாளி அவரது மகனுடன் வசித்து வந்தார். மேலும்  மாகாளி சற்று மனநலம்  பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். மேலும் இந்நிலையில்  நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள  மரத்தில் தூக்கு போட்டு … Read more