பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு வசதியை செய்து கொடுத்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில் பணி நிமித்தமாக இருக்கும் வெளியூர் பயணிகளுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து எப்போதும் இயக்கப்படும் 4900 சிறப்பு பஸ்களுடன் … Read more