சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவரது நீண்ட கால தோழியான சசிகலா அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் அவர்கள் துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அவர்கள் சிறை சென்ற நிலையில் அதிமுக … Read more

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சர்க்குலர் வந்தாச்சு!!

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சர்க்குலர் வந்தாச்சு!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் கேரள கடலோர பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்கத்தில் பெரும்பாலான மாவட்டங்களை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் பருவமழை தற்பொழுது தீவிரமடைந்து இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே சென்னை, … Read more

ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!

ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!! கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாத இடையில் தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக, மாத இறுதியில் தொடங்கினாலும் பின்னர் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உள்ளிட்டவைகளால் இடியுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு இடியுடன் … Read more

ஆவின் பால் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

ஆவின் பால் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!! கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனம் தற்பொழுது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் பாலின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்று … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பப்ளிக் எக்ஸாம் அட்டவணை வெளியீடு!!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பப்ளிக் எக்ஸாம் அட்டவணை வெளியீடு!! 2023 – 2024 ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடப்பது வழக்கமான ஒன்றுதான். அதேபோல் இந்த தேர் எந்த நாட்களில் நடைபெறுகிறது, எந்த நேரத்தில் நடைபெறுகிறது, தேர்வுக்கான ரிசல்ட் தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய … Read more

இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!!

இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!! மகளிர் உரிமைத் தொகை இன்று(நவம்பர்10) மாலைக்குள் அனைவருடயை வங்கி கணக்குகளிலும் வரவு வைக்கப்படும் என்று மகளிர் உரிமைத் தொகை தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணபித்தவர்களில் ஒரு. சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க … Read more

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களை சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களை சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை!! கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரப்பி வருகிறது. ஆரம்பத்தில் மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக … Read more

ஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!!

ஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!! கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைதல் உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடந்து வருவதால் அதிமுகவின் பலம் மேலும் அதிகரித்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் பதவி போட்டி ஏற்பட்டு இபிஎஸ் தலைமையில் ஒரு … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!!

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!! வருடத்தின் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பொழியும் மாதமாக உள்ளது. அதன்படி கடந்த மாதம் அக்டோபர் இறுதியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தபோதும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாததால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. ஆண்டுதோறும் வெளுத்து வாங்கி வரும் பருவமழையானது இந்த ஆண்டில் பெரிதாக பொழிய வில்லை … Read more

திமுகவின் முக்கிய புள்ளியை அலேக்காகத் தட்டி தூக்கிய எடப்பாடியார்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

திமுகவின் முக்கிய புள்ளியை அலேக்காகத் தட்டி தூக்கிய எடப்பாடியார்!! ஷாக்கில் ஸ்டாலின்!! தமிழக அரசியலில் அனைத்து கட்சிகளையும் ஆட்டம் காண வைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பல்வேறு அதிரடி செயல்களை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அடுத்த முதல்வர் யார் என்ற அதிகாரப் போட்டி ஏற்படவே அதிமுகவில் விரிசல் ஏற்பட்டு 2 அணியாக பிரிந்தது. எடப்பாடியார் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில் ஒரு அணியும் … Read more