அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!! சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை செய்யப்படாது என்று மநாகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதிலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றது. இந்த அம்மா உணவகங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சியமைத்த … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!! குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். முன்னதாக கடந்த ஜூலை 20 முதல் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் வழங்கப்பட்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட விண்ணப்ப பதிவும்,ஆகஸ்ட் 5 முதல் … Read more

மாணவர்களுக்கு  வந்த  ஹேப்பியான செய்தி!! மீண்டும் இந்த கல்லூரிகளில் சேருவதற்கு  வழங்கப்பட்ட  அவகாசம்!!

Happy news for students!! Time given to join these colleges again!!

மாணவர்களுக்கு  வந்த  ஹேப்பியான செய்தி!! மீண்டும்  இந்த கல்லூரிகளில் சேருவதற்கு  வழங்கப்பட்ட  அவகாசம்!! தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு மீண்டும் காலாவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை  2023-24, ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில்  சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழ்நிலையில் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடியான மாணாக்கர் … Read more

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

Rain will continue for the next 7 days!! Weather Center Alert!!

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!! இன்றிலிருந்து இன்னும் 7 நாட்களுக்கு மழை தொடர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போது தமிழகத்தில் பரவலாக மழைத் தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றினுடைய வேகமாக மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் இன்றிலிருந்து 7 நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த … Read more

விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!!

விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!! கடந்த செப்டம்பர் 3 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்:

மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்: டெங்கு காய்ச்சலானது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்த நோயானது மனிதனின் நியூட்ரஸ் அளவை குறைத்துக் காய்ச்சலை உண்டாக்கக்கூடியது. பெரும்பாலும் கொசுக்கள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த கொசுக்களின் மூலமே டெங்குகாய்ச்சல் மக்களிடையே எளிதாகப் பரவுகிறது. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக இந்த டெங்குகாய்ச்சல், மக்களுக்கு ஒரு ஆட்டம் காட்டிவிட்டுச் சென்றது. டெங்குகாய்ச்சலுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தாக்கம் இன்னும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறே சென்னை … Read more

குட் நியூஸ்..ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசமாக கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!!

குட் நியூஸ்..ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசமாக கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி,கோதுமை இலவசமாகவும்,ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன.சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் 1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு,ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த நியாய விலை பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்க பெறுவதால் … Read more

மாதம் 45000 ரூபாயில் தமிழக மீனவளப் பல்கலை கழகத்தில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பாருங்க!!!

மாதம் 45000 ரூபாயில் தமிழக மீனவளப் பல்கலை கழகத்தில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பாருங்க!!! தமிழகத்தில் இயங்கி வரும் டி.என்.ஜெ.எப்.யு என்று அழைக்கப்படும் தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா மீன்வளப் பல்கலை கழகத்தில் மாதம் 4500 ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ன தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வேலை பற்றிய மற்ற விபரங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் … Read more

அடுத்த வாரத்தில் இருந்து லியோ அப்டேட்டுகள் ஆரம்பம்!!! தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி!!!

அடுத்த வாரத்தில் இருந்து லியோ அப்டேட்டுகள் ஆரம்பம்!!! தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி!!! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வயும் லியோ திரைப்படத்தை பற்றிய அப்டேட்டுகள் அடுத்த வாரத்தில் இருந்து வெளியிடப்படும் என்று லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. லியோ திரைப்படத்தில் பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ … Read more

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!! தமிழகத்தில் இன்று(செப்டம்பர்9) முதல் அடுத்து ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றில் ஏற்படும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் … Read more