அன்பில் மகேஷிற்கே ஆப்பு வைக்கும் உதயநிதி!! உயிர் தோழனுக்கே இந்த கதியா??
அன்பில் மகேஷிற்கே ஆப்பு வைக்கும் உதயநிதி!! உயிர் தோழனுக்கே இந்த கதியா?? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் திட்டத்தின் வேலைகள் சரியாக நடக்கின்றதா என்ற வகையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவ்வபோது மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு பெரிய திட்டங்கள் சரியாக வேலை நடக்கிறதா என்பதை கவனிக்க முதல்வரின் முத்தான திட்டங்கள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வந்தடைந்தார். இவரை … Read more