பாஜகவிடம் உஷாராக இருங்கள்!! மக்களை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!!

Beware BJP!! Udhayanidhi Stalin warned people!!

பாஜகவிடம் உஷாராக இருங்கள்!! மக்களை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!! தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, தமிழக விளையாட்டு துறையும், HCL என்ற தனியார் நிறுவனமும் இணைந்து ஒரு மிதிவண்டி போட்டியை நடத்துகிறார்கள். இதை மூன்று வகையாக பிரித்து வயது வாரியாக நடத்த இருக்கிறார்கள். இந்த போட்டியில் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இதற்கு முழு பணத்தொகையையும் HCL நிறுவனம் தான் … Read more

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கும் மாரி செல்வராஜின் உண்மை முகம்!! மீடியா முன்னிலையில்  பளிச்சென்று போட்டுடைத்த உதயநிதி!! 

the-real-face-of-mari-selvaraj-who-makes-films-for-oppressed-people-udhayanidhi-who-shined-in-front-of-the-media

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கும் மாரி செல்வராஜின் உண்மை முகம்!! மீடியா முன்னிலையில்  பளிச்சென்று போட்டுடைத்த உதயநிதி!! மாரி செல்வராஜ் தற்போது வரை இரண்டு படங்களை எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மேல் சாதியினர் இழிவாக நடத்துவதை படமாக சித்தரித்து காட்டியுள்ளார். இந்த படங்கள் வெற்றிவாகை சூடினாலும்,  இவர் எடுக்கும் படங்கள் நேரடியாகவே மேல் சாதியினரை கடுமையாக தாக்குவது போல் உள்ளது. அந்த வரிசையில் பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து கர்ணன் … Read more

உதயநிதியை சுற்றிவளைத்து கேள்வி கேட்ட பெண்கள்! நொடியில் சமாளித்த உதயநிதி

உதயநிதியை சுற்றிவளைத்து கேள்வி கேட்ட பெண்கள்! நொடியில் சமாளித்த உதயநிதி ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த ஈரோடு கிழக்கு தேர்தல் தான் தற்போது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினிடம் அப்பகுதியில் இருந்த பெண்கள் தேர்தல் வாக்குறுதிகளை எப்போது … Read more

தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க தீர்மானம்? கடைசி நேரத்தில் பல்டி அடித்த மேயர் 

Udhayanidhi Stalin

தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க தீர்மானம்? கடைசி நேரத்தில் பல்டி அடித்த மேயர் தெருவிற்கு உதயநிதியின் பெயரை வைக்கும் தீர்மானத்திற்கு கடைசி நேரத்தில் பல்டி அடிக்கும் விதமாக கரூர் மேயர் கவிதா மறுப்பு தெரிவித்துள்ளார் . தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் பெயரை கரூர் மாநகராட்சியில் உள்ள ஒரு தெருவிற்கு வைக்க வேண்டும் என கரூர் 36- வது வார்டு கவுன்சிலர் வசுமதி நேற்று … Read more

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினின் முதல் இலக்கு! 

Udhayanidhi Stalin

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினின் முதல் இலக்கு! தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு என்ன துறை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருந்த நிலையில் அவருக்கு விளையாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அவர் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த விளையாட்டு போட்டிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் தமிழக அரசு சார்பாக கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். … Read more

“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” அமைச்சராக முதல் கையெழுத்து! விளையாட்டு ஓய்வூதியதாரர்களுக்கு வெளியிட்ட இன்பச் செய்தி!!

"Udhayanidhi Stalin" is my first signature as a minister! Good news for sports pensioners!!

“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” அமைச்சராக முதல் கையெழுத்து! விளையாட்டு ஓய்வூதியதாரர்களுக்கு வெளியிட்ட இன்பச் செய்தி!! தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்க்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தும் கோப்பில் தனது முதல் கையொப்பத்தை அதிரடியாக இட்டார். இன்று காலை தமிழ்நாடு அமைச்சரவையில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதிகளின்  எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு  அமைச்சராக ஆளுநர் முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து  இன்று காலை 9-30 மணி அளவில் கிண்டியில் … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி – பொன்முடி கருத்து 

Ponmudi

உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி – பொன்முடி கருத்து தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் இதை வாரிசு அரசியல் என்ற பெயரில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திமுகவின் முக்கிய தலைவரும் அமைச்சருமான பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் … Read more

பட்டத்து இளவரசர் கைபட்டால் விளங்குமா?.. பத்து நாள் கூட தாங்காது.. அவரது கைராசி அப்படி – அண்ணாமலை விமர்சனம்!!

பட்டத்து இளவரசர் கைபட்டால் விளங்குமா?.. பத்து நாள் கூட தாங்காது.. அவரது கைராசி அப்படி – அண்ணாமலை விமர்சனம்!! வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்மண்டலமானது வலுப்பெற்ற நிலையில் மாண்டஸ் புயல் உருவாகி சென்னை மற்றும் இதர மாவட்டங்களை பெருமளவு தாக்கியதில் திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அவரது பிறந்த நாளையொட்டி மெரினாவில் திறந்து வைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாலம் அடியோடு சேதம் அடைந்தது. இது குறித்து பல கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் … Read more

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த ரிலீஸ் ‘கலகத் தலைவன்’… டீசர் ரிலீஸ் அப்டேட்!

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த ரிலீஸ் ‘கலகத் தலைவன்’… டீசர் ரிலீஸ் அப்டேட்! உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வரும் திரைப்படம் கலகத் தலைவன். மாமன்னன் திரைப்படத்துக்கு முன்பாகவே  உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படத்தின் நிறைவடைந்தாலும், அதைப் பற்றிய அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இந்த  படத்துக்கு … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

Announcement for Udhayanidhi Stalin as Deputy CM

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள் முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் தொட்டே திமுக ஒரு குடும்ப கட்சி என்ற விமர்சனம் தமிழக அரசியலில் இருந்து வருகிறது.அந்த வகையில் தான் அவருடைய அரசியல் வாரிசாக ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அந்த நேரத்தில் கூட கருணாநிதி அவர்களின் மூத்த மகனான அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் தான் தலைவர் பதவிக்கான போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் அரசியல் வாரிசாக இருந்தாலும் தனக்கு நடிப்பது தான் வேலை என தமிழ் சினிமாவில்  நடிக்க … Read more