தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம்
தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம் கனடாவை சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர் மற்றும் எடித் லேமே தம்பதியினர் குழந்தைகளுடன் உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களின் இந்த பயணத்திற்கான காரணம் தான் கேட்கும் பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more