இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்!

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்!

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்! மக்களவை தேர்தல் தேதிக்கான அறிவிப்பை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் எனத் தெரிகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதன் கீழ் மக்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட இயலாது. எனவே,மாநில அரசுகள் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கலை மேற்கொள்வதன் வரிசையில் தமிழ் நாடு அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளது மக்களவை தேர்தல் நெருக்கத்தில் இடம்பெறும் பட்ஜெட் என்பதால் அது குறித்தான எதிர்பார்ப்புகள் … Read more

‘பிங்க் பஸ்’ஸின் தற்போதைய நிலை?

'பிங்க் பஸ்'ஸின் தற்போதைய நிலை?

‘பிங்க் பஸ்’ஸின் தற்போதைய நிலை? 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று முதலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலவச மகளிர் பேருந்து. மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் … Read more

மேயராகும் தூய்மை பணியாளர்!

மேயராகும் தூய்மை பணியாளர்!

மேயராகும் தூய்மை பணியாளர்! இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றன அந்த வரிசையில் தூய்மை பணியாளராக இருந்த பெண் ஒருவர் மேயராக தேர்வாகியுள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவி மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயருக்கான பதவிக்காலம் முடிவடைந்தை அடுத்து புதிய மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்கினர், தேர்தல் முடிவில் மேயராக பாஜக கட்சியை சார்ந்த சவிதா … Read more

அம்மா வேடங்களில் கலக்கும் நடிகை கீதா!

அம்மா வேடங்களில் கலக்கும் நடிகை கீதா!

அம்மா வேடங்களில் கலக்கும் நடிகை கீதா! அம்மா வேடங்களில் உணர்ச்சிபூர்வமாக நடித்து வருபவர் தான் நடிகை கீதா. இவர் 80 கால கட்டங்களில் கவனிக்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர். அப்போது வெளியான புதுப்புது அர்த்தங்கள் திரைப்படமானது இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் சமீபத்தில் இவர் பிரபல நடிகர்களுக்கு அம்மா வேடங்களில் நடித்ததால் அவர்களின் அடையாளத்துடன் கூப்பிடுவதாகவும் இவரே கூறியுள்ளார்.குறிப்பாக ஜெயம் ரவி அம்மா, விஜய் அம்மா என்று கூப்பிடும் அளவுக்கு இவரின் நடிப்பு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. … Read more

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்... எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுகவின் நோக்கமாகும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற பிற கட்சியிலிருந்து அதிமுகவில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ” அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுக நோக்கமாகக் கொண்டுள்ளது. நீட் தேர்வு ஒழிப்பு எனக் கூறி மக்களை ஏமாற்றுகிறது திமுக. ஆனால் … Read more

அதிரடி இது முதல் அடி! தமிழகத்தில் இன்று தவெக ஆலோசனைக் கூட்டம்!

அதிரடி இது முதல் அடி! தமிழகத்தில் இன்று தவெக ஆலோசனைக் கூட்டம்!

அதிரடி இது முதல் அடி! தமிழகத்தில் இன்று தவெக ஆலோசனைக் கூட்டம்! தமிழகத்தில் கட்சிப் பணியை துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் இன்று, முதல் ஆலோசனைக் கூட்டத்தை துவங்குகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையில் கட்சியின் பெயரில் இருந்த பிழை திருத்தம் செய்யப்பட்டு ஆலோசனைக் கூட்ட அறிக்கையில் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் … Read more

பாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்!

பாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்!

பாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்! மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெற பாஜக சதி செய்து வருவதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் கூறி தமிழக முழுவதும் விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். பாஜகவின் சதியை முறியடிக்க வேண்டும். 100% ஒப்புகைச் சீட்டை எண்ணித்தான் தேர்தல் அறிவிப்பு வெளியாக வேண்டும் … Read more

மீண்டும் பாஜக ஆட்சிதான்! விளாசிய மோடி!

மீண்டும் பாஜக ஆட்சிதான்! விளாசிய மோடி!

மீண்டும் பாஜக ஆட்சிதான்! விளாசிய மோடி! “எனது வீட்டை மட்டும் நினைத்து இருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு வீட்டை கட்டிக் கொடுத்திருக்க முடியாது” என டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2014, 2019 தேர்தலில் தொடர்ந்து ஆட்சி அமைத்து வரும் பாஜக மூன்றாவது முறையாகவும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாஜக … Read more

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!!

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!!

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!! தமிழக அரசியலில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவை விட பாஜக ஆளும் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறது. இது நாடகம் என ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தாலும் தற்போதைய நிலையில் பாஜகவின் விமர்சனம் ஆளும் திமுக தரப்புக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் திமுக மீதான எதிர்ப்பு அதிகரித்து கொண்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை போல … Read more

கோரஸ் பாடகியாக அறிமுகமாகி பிரபல பாடகியாக மாறிய எல்.ஆர்.ஈஸ்வரி!!

கோரஸ் பாடகியாக அறிமுகமாகி பிரபல பாடகியாக மாறிய எல்.ஆர்.ஈஸ்வரி!!

கோரஸ் பாடகியாக அறிமுகமாகி பிரபல பாடகியாக மாறிய எல்.ஆர்.ஈஸ்வரி!! அம்மன் பக்தி பாடல்கள் கேட்ட ஒவ்வொருவருக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி குரலை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இவர் பாடிய வாராயோ தோழி வாராயோ பாடல் ஒலிக்காத திருமண வீடே இல்லை என்ற அளவுக்கு அவரது குரலும் அந்த பாடலும் பிரபலமடைந்திருக்கும். சினிமா பாடல்கள் மற்றும் பக்தி பாடல்கள் என கலக்கிய இவர் ஆரம்ப காலத்தில் கோரஸ் பாடகியாக தான் திரை வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. எல். ஆர். ஈஸ்வரி: … Read more