நரம்பு புடைக்க டயலாக் பேசிய சீமான் தம்பி! காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார்..!!

நரம்பு புடைக்க டயலாக் பேசிய சீமான் தம்பி! காங்கிரஸ் கட்சியினர் கவால் நிலையத்தில் புகார்..!! ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் டிக்டாக் செய்த நாம்தமிழர் கட்சியின் துரைமுருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ராஜீவ்காந்தியின் நினைவிடமும் ஒன்றாகும். இங்கு தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். நினைவிடத்திற்கு சென்ற சீமானின் தம்பி துரைமுருகன், தனது … Read more

ராதிகா எனது அம்மா இல்லை, ஆன்ட்டி தான்: வரலட்சுமி பரபரப்பு பேட்டி

சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகாவை சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமி ஆன்ட்டி என்று தான் அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒருவருக்கு பதிலளித்த வரலட்சுமி, ‘ராதிகா எனது அம்மா இல்லை என்பதால் அவரை ஆன்ட்டி என்று அழைக்கிறேன். எனக்கு அம்மா என்று சாயா என்பவர் இருக்கிறார். ஒரு நபருக்கு ஒரு ஒருவர்தான் அம்மாவாக இருக்க முடியும். எனவே எனக்கு ஏற்கனவே உண்மையான அம்மா இருப்பதால் நான் அவரை மட்டுமே அம்மா என்று … Read more

8 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வொயிட் வாஷ்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்?

8 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வொயிட் வாஷ்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்? இந்திய அணி டெஸ்ட் தொடரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வொயிட் வாஷ் அவமானத்தை சந்தித்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. … Read more

ஆபாசப் பட நடிகையாக முயற்சித்த பிரபல இயக்குனரின் மகள் அதிரடி கைது!

உலகப் புகழ் பெற்றது ஜூராசிக் பார்க் என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் அவர்களின் மகள்களில் ஒருவரான மைக்கலா என்பவர் சமீபத்தில் தான் ஆபாச படத்தை படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்புக்கு அவரது தந்தை ஸ்டீபன் ஸ்பீல்பர்க் முழு ஆதரவும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தந்தையின் அனுமதியுடன் ஆபாச படத்தை தயாரித்து அதில் நடிக்க திட்டமிட்டிருந்த மைக்கேலா, திடீரென நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். … Read more

தமிழக முதல்வரை கிண்டல் செய்த ரஜினி-கமல் பட நாயகி!

Edappadi Palanisamy-News4 Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து நடித்த நடிகைகளில் ஒருவர் ஸ்ரீபிரியா. கடந்த 80களில் இவர் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோயினாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது அவர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கிய பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கிண்டல் செய்து ஒரு டுவிட்டை பதிவு செய்தது … Read more

நாளை இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் அவ்வப்போது உள்ளூர் திருவிழாக்கள் நடக்கும்போது அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் அய்யா வைகுண்டசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை இந்த இரு மாவட்டங்களிலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது நாளை மார்ச் 3ஆம் தேதி அய்யா வைகுண்டசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அந்தந்த மாவட்ட … Read more

பெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி !

பெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி ! விரைவில் வெளியாக இருக்கும் பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பெண் கூட நடிக்கவில்லை என அதன் இயக்குனர் பாலா அரண் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இணையத்தில் வெளியான பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. காரணம் அந்த டிரைலர் காட்டிய நகைச்சுவை கதாபாத்திரங்களும் கதைக்களனுமே. குறும்படங்கள் இயக்கிய பாலா அரண் இயக்கி இருக்கும் … Read more

விஷோலோடு மோதி சிம்புவிடம் ஐக்கியமான மிஷ்கின்: உருவானது புதிய கூட்டணி !

விஷோலோடு மோதி சிம்புவிடம் ஐக்கியமான மிஷ்கின்: உருவானது புதிய கூட்டணி ! சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். ஆனாலும் சிம்புவால் காலதாமதம் ஏற்பட்டு படத்தை … Read more

திருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது? அதிரடி அறிவிப்பு

சமீபத்தில் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்களும் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் அவர்களும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக சட்டசபை செயலாளர் செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் சற்று முன்னர் திருவொற்றியூர் குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? அல்லது 2021 ஆம் … Read more

மைதானத்தில் கட்டுப்பாட்டை இழந்த கோலியின் செயல்: நிரூபரின் கேள்வியால் மேலும் ஆத்திரம் !

மைதானத்தில் கட்டுப்பாட்டை இழந்த கோலியின் செயல்: நிரூபரின் கேள்வியால் மேலும் ஆத்திரம் ! நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. … Read more