மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் !

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் ! விஷால் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியதை அடுத்து விஷாலே இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படம் ஹிட்டானதை அடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாதம் நடந்தது.  இந்த படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகினார். இந்நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட … Read more

இந்தியாவின் பேட்டிங்கை காலி பண்ணிய ஜேமிஸன்! 242 ரனகளுக்கு ஆல் அவுட்

இந்தியாவின் பேட்டிங்கை காலி பண்ணிய ஜேமிஸன்! 242 ரனகளுக்கு ஆல் அவுட் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. … Read more

நீர்நிலைகளில் வனத்துறையினர் கிளிக் கிளிக்..! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகளின் கணக்கெடுப்பு தொடக்கம்..!!

நீர்நிலைகளில் வனத்துறையினர் கிளிக் கிளிக்..! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகளின் கணக்கெடுப்பு தொடக்கம்..!! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட தொடங்கியுள்ளனர். வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏரி, குளம், ஆறு மற்றும் ஓடைகள் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்திருக்கும்போது அயல்நாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்வதோடு, தனது புது குடும்பத்துடன் மீண்டும் வெளிநாடு பறந்துவிடும். இப்படி வந்து செல்லும் பறவைகளின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான பறவைகள் வந்து செல்கிறது போன்றவற்றின் கணக்கெடுக்கும் … Read more

தமிழிசை சவுந்தரராஜன் உறவினர் தூக்கிட்டு தற்கொலை: திடுக்கிடும் தகவல்

தமிழிசை சவுந்தரராஜன் உறவினர் தூக்கிட்டு தற்கொலை: திடுக்கிடும் தகவல் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் இன்னும் தமிழக பாஜகவிற்கு தலைவர் பதவியை நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென கோவையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழிசை சௌந்தரராஜன் … Read more

ஸ்டாலின் உத்தரவை மீறும் துரைமுருகன்: திமுகவில் மீண்டும் புகைச்சல்! காரணம் இவர்தான் !

ஸ்டாலின் உத்தரவை மீறும் துரைமுருகன்: திமுகவில் மீண்டும் புகைச்சல்! காரணம் இவர்தான் ! வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகரச்செயலாளராக இருக்கும் சாரதிகுமார் என்பவர் மேல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மீறும் முனைப்பில் இருக்கிறார் துரைமுருகன். திமுகவில் கலைஞரின் மறைவு மற்றும் பேராசிரியர் க அன்பழகனின் ஓய்வு ஆகியவற்றுக்குப் பின்னர் தலைவர் ஸ்டாலினுக்கும் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும் இடையே அவ்வப்போது முட்டல் மோதல் எழுந்து வருவதாக சொல்லப்படுகிறது. கலைஞருக்கு உற்ற நண்பனாக இருந்த … Read more

6 வயது சிறுமியின் கையைக் கட்டி இழுத்துச் செல்லும் போலிஸ் ! சமூகவலைதளங்களில் கண்டனம் !

6 வயது சிறுமியின் கையைக் கட்டி இழுத்துச் செல்லும் போலிஸ் ! சமூகவலைதளங்களில் கண்டனம் ! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளியில் முரண்டு பிடித்த 6 வயது சிறுமி ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார் ஜெர்சி லாரான்ஸ் என்ற 6 வயது மாணவி. இவர் பள்ளியில் அடிக்கடி ஆசிரியர்களிடம் தவறாக நடந்து கொள்வதும் அதற்காக அவரது பெற்றோர் வந்து மன்னிப்புக் … Read more

டெல்லி வன்முறையை தூண்டுவதே எதிர்க்கட்சிகள்தான்! அமித்ஷா ஆவேசம்!

டெல்லி வன்முறையை தூண்டுவதே எதிர்க்கட்சிகள்தான்! அமித்ஷா ஆவேசம்! சிஏஏ சட்டத்திற்கு எதிராக தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா பேசுகையில்; குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்றும், இதனால் அவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இதனால் பல்வேறு இடங்களில் … Read more

ஆட்டம் கண்ட இந்திய பேட்டிங்… சொதப்பிய பேட்ஸ்மேன்கள்! தாங்கி நிற்கும் புஜாரா !

ஆட்டம் கண்ட இந்திய பேட்டிங்… சொதப்பிய பேட்ஸ்மேன்கள்! தாங்கி நிற்கும் புஜாரா ! இந்தியாவுக்கும் நியுசிலாந்துக்கும் எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 143 ரன்களை சேர்த்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி … Read more

அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்ப்பாரா? வலுக்கும் கோரிக்கை! சிக்கலில் உடன்பிறப்புகள்!

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்ப்பாரா? வலுக்கும் கோரிக்கை! சிக்கலில் உடன்பிறப்புகள்! தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரௌபதி திரைப்படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபல கதாநாயகர்கள் யாரும் நடித்திராத இந்த படத்திற்கு பெரிய நடிகர்களின் படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை விட அதிகமான முக்கியத்துவத்தை தமிழக மக்கள் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி … Read more

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்!

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்! மாட்டுப்பண்ணையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்ட காரணத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் இளங்கன்றுகள் தீயில் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள செட்டியபட்டி என்னும் கிராமத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. செட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் 50 -க்கும் மேற்பட்ட மாடுகளும் இளங்கன்றுகளும் மற்றும் நூற்றுக்கணக்கான ஆடுகளையும் வைத்து மாட்டுப்பண்ணை தொழில் செய்து வந்தார். ஆடு, மாடுகள் … Read more