தனுஷ் குறித்து என் உள்ளுணர்வு சொன்னது இதுதான்: பிரபல நடிகை பேட்டி

தனுஷ் இயக்கிய பா.பாண்டி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் இரண்டாவதாக ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளிவந்தது. இந்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது ஆனால் இந்த படம் திடீரென கைவிடப்பட்டதாக தெரிகிறது. மேலும் அடுத்தடுத்து தனுஷ் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவர் எப்போது அடுத்த படத்தை இயக்குவார் என்று தெரியவில்லை இந்த நிலையில் இது … Read more

தமிழக முதல்வரை சந்திக்கின்றார் சீமான்: என்ன காரணம்?

தமிழக முதல்வரை மிக அதிகமாக விமர்சனம் செய்தவர்களின் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் சீமான் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகமாக விமர்சனம் செய்த முதல்வரை இன்று சீமான் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் ஒருவர் சீமான் என்பது தெரிந்ததே அந்த வகையில் தங்களது கோரிக்கையை … Read more

வேலையைத் தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்:ஆன்லைன் மூலம் வேலைக்கு ஆட்கள்!

வேலையைத் தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்:ஆன்லைன் மூலம் வேலைக்கு ஆட்கள்! திமுகவுக்கு 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பணியாற்ற இருக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கம்பெனி தனது வேலையைத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் பெரிய அரசியல் உத்தி வகுப்பாளராக தேர்தல் கட்சிகளோடு இணைந்து பணியாற்றி வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடியவர் பிரசாந்த் கிஷோர். இந்திய அரசியல் நடவடிக்கை குழு என்பதை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளை வெற்றி பெற … Read more

தமிழ் சினிமா கதைகளை நம்பும் பாலிவுட் இயக்குனர்கள்:அடுத்து பார்சலாகும் அஜித்தின் படம் !

தமிழ் சினிமா கதைகளை நம்பும் பாலிவுட் இயக்குனர்கள்:அடுத்து பார்சலாகும் அஜித்தின் படம் ! பாலிவுட் இயக்குனர்கள் சமீபகாலமாக தென்னிந்திய படங்களை அதிகமாக ரீமேக் செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியா போன்ற பல மொழிகள் கொண்ட ஒரு தேசத்தில் ஒரு மொழியில் வெற்றி பெறும் திரைப்படம் பிற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்தி சினிமா வழக்கத்தை விட அதிகளவில் தென் இந்திய படங்களை அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களை தங்கள் மொழியில் … Read more

இந்திய அணி செய்யும் தொடர் தவறு: அபராதம் விதித்த ஐசிசி!

இந்திய அணி செய்யும் தொடர் தவறு: அபராதம் விதித்த ஐசிசி! உரிய காலத்துக்குள் பந்து வீசாமல் இந்திய அணி இழுத்தடிப்பதால் ஐசிசி போட்டி ஊதியத்தில் 80 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் … Read more

தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் நடந்த சம்பவம்

தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் நடந்த சம்பவம் தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் ட்ரம்பின் உரை நகலை சபாநாயகர் நான்சி நார்நாராக கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஊர் அரசியல்வாதிகள் சட்டசபையில் சட்டையை கிழிப்பது, அறிக்கைகளை கிழிப்பது, சட்டசபையில் ஆட்டம் போடுவது பார்த்து அலுத்து போன நமக்கு, உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பின் உரைநகலை கிழித்து நாடாளுமன்றத்தையே தெறிக்க விட்டுள்ளார் சபாநாயகர் நான்சி. அமெரிக்காவில் … Read more

நிர்பயா கொலை வழக்கு:குற்றவாளிகள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசம்!

நிர்பயா கொலை வழக்கு:குற்றவாளிகள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசம்! நிர்பயா கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு … Read more

இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி!

இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி! போன்பே செயலியின் பணம் அனுப்புவது மட்டுமில்லாது தங்கள் தொடர்பாளர்களுடன் இனி சாட்(Chat) செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது. நவீன காலத்துக்கு ஏற்றார்போல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள பல ஆன்லைன் செயலிகள் வந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று போன் பே ஆப். இந்த செயலியின் மூலம் நீங்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் செல்போன் எண் மட்டும் இருந்தால் போதும் 5 நிமிடத்தில் பணம் … Read more

டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி?

Chinmayi Questions BJP In Radharavi Joining-News4 Tamil Latest Online Political News in Tamil

டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி? டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்ட பாடகி சின்மயியின் வேட்புமனுவை சங்க விதிகளின் படி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பணிபுரியும் டப்பிங் கலைஞர்களுக்கான டப்பிங் யூனியனின் தேர்தல் வரும் 15 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல ஆண்டுகளாகத் தலைவராக இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுவதாக அறிவித்தார். சின்மயியிக்கும் … Read more

மாஸ்டர் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

’மாஸ்டர்’ படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை அதிகாரிகள் திடீரென படப்பிடிப்பை நிறுத்தி விஜய்யை அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வரும் நிலையில் தற்போது திடீரென விஜய்யிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர் இதனை … Read more