கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!! கும்ப ராசி நேயர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த திசையில் திரும்பினாலும் சங்கடங்கள் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கனிவாக இருப்பது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் கால தாமதம் … Read more