குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்… பெற்ற குழந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் செய்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் ஸினாய் மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை துறையில் பெண் மருத்துவர் கிரிஸ்டல் காஸெட்டோ அவர்கள் பணி புரிந்து வருகிறார். பெண் மருத்துவர் … Read more