“பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார்…” சீமான் பரபரப்பு அறிக்கை
“பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார்…” சீமான் பரபரப்பு அறிக்கை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை ஒன்று சமூகவலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது இயக்குனர் வெற்றிமாறன் “தொடர்ந்து நம் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. வள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதாகட்டும், ராஜ ராஜ சோழனை இந்து மன்னனாக மாற்றுவதாகட்டும். நாம் நம் சினிமாவை அரசியல்மயப்படுத்தாவிட்டால், மேலும் நம் அடையாளங்கள் அனைத்தும் பறிக்கப்படும்” என பேசி இருந்தார். … Read more