இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி!

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி! தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் அனைவரும் விடுமுறையில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ள அதே நேரத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் பெற முடியாத சூழலும் இருந்து வருகின்றது. பாட்னா, லக்னோ, கோரக்பூர், தியோகர், தர்பாங்க ,வாரணாசி போன்ற … Read more

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு!

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு! புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சண்ணியாசிகுப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 29) என்பவர். இவருடைய மனைவி சந்தியா (வயது 23). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசி குப்பத்தில் வசிந்து வந்துள்ளார். குடும்பத்தில் மாமியார் மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது ஆனந்த் அவர்களை சமாதானம் படுத்தியதாக தெரியவந்துள்ளது. … Read more

ஈரோட்டில்  பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம் ? போலீசார் வழக்கு பதிவு!

ஈரோட்டில்  பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம் ? போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள நசியானூர் பகுதியைச் சேர்ந்தவர் போராராம்(41). இவர் நசியனூர் டவுன் பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி யமாதேவி. இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் கிரண்  பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற கிரண் மாலை வெகு … Read more

இந்தப் பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

இந்தப் பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் … Read more

ரேசன் கடைகளில் இனி இதை வாங்க கட்டாயப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை – அமைச்சர் அதிரடி

ரேசன் கடைகளில் இனி இதை வாங்க கட்டாயப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை – அமைச்சர் அதிரடி ரேசன் கடைகளில் சோப்பு, அரிசிமாவு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேசன் அட்டை உள்ளவர்கள் பொருட்கள் வாங்க வரும்போது கூடுதலாக சோப்பு, அரிசிமாவு உள்ளிட்ட பொருட்களை வாங்க … Read more

இந்த மாவட்டத்தில் குரங்கம்மை நோய் தொற்றுக்கு பெண் பலி! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

இந்த மாவட்டத்தில் குரங்கம்மை நோய் தொற்றுக்கு பெண் பலி! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் குரங்கமை  பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் பரிமளா (35). இவருக்கு கடந்த மாதம் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு … Read more

பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து மக்களும் வீட்டின் உள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் பணிக்கு செல்வார்கள் அனைவரும்  வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. அதனால் பேருந்தில் செல்பவர்களின் கூட்டம் குறைந்தது. தற்போது நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படும் நிலையில் அனைவரும் அலுவலகம் சென்று வேலை செய்ய தொடங்கிவிட்டனர். அதனால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு … Read more

தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. பணி பாதுகாப்பு கோரியும், உரிய ஊதியம் வேண்டியும் போராடும் மக்கள்நலப் பணியாளர்களை, பணிநிரந்தரம் செய்ய மறுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான … Read more

தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! கர்ப்பமான கொடூர சம்பவம்!!

தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! கர்ப்பமான கொடூர சம்பவம்!! உடன் பிறந்த தங்கையை சொந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறாள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த மாணவியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த வேதனையான சம்பவம் நடந்தேறியுள்ளது. இதனையடுத்து … Read more

கட்டில் கடையில் குளிர்பானங்களை வாங்கி சாப்பிட்டதால் மயக்கம் அடைந்த மாணவி! பரபரப்பு சம்பவம்!

கட்டில் கடையில் குளிர்பானங்களை வாங்கி சாப்பிட்டதால் மயக்கம் அடைந்த மாணவி! பரபரப்பு சம்பவம்! சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி மேட்டு தெரு அடுத்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் கேட்டு கடை பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி நதியா பள்ளியின் முன்பு உள்ள கடையில் இரண்டு ரூபாய் குளிர்பான பாக்கெட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.அப்போது … Read more