தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க அன்புமணி ராமதாஸ் வழங்கிய ஆலோசனை 

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க அன்புமணி ராமதாஸ் வழங்கிய ஆலோசனை தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை. இதற்காக பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழகத்தை 5 தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு முதலீட்டு ஆணையரை நியமித்து அதிக முதலீட்டை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, “2022-23 ஆம் ஆண்டின் … Read more

RRR இல்லை… காஷ்மீர் பைல்ஸ் இல்லை… இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் படம் இதுதான்!

RRR இல்லை… காஷ்மீர் பைல்ஸ் இல்லை… இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் படம் இதுதான்! இந்தியாவின் சார்பாக இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பரிந்துரை படமாக குஜராத்தி திரைப்படம் ஒன்று தேர்வாகியுள்ளது. சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவதும் கௌரவமான ஒன்றாகவும் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்க படங்களுக்காக வழங்கப்படும் இந்த விருதில் வெளிநாட்டு படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளின் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த விருதை ஒருமுறைக் கூட … Read more

போட்டியின் முடிவை மாற்றிய ஒரு ஓவர்…  கடைசி நேரத்தில் மேத்யு வேட் செய்த அதகளம்

போட்டியின் முடிவை மாற்றிய ஒரு ஓவர்…  கடைசி நேரத்தில் மேத்யு வேட் செய்த அதகளம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஆஸி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் … Read more

“கரகாட்டகாரன் பார்ட் 2 வேண்டாம் என சொல்லிவிட்டேன்…” நடிகர் ராமராஜன் பேச்சு!

“கரகாட்டகாரன் பார்ட் 2 வேண்டாம் என சொல்லிவிட்டேன்…” நடிகர் ராமராஜன் பேச்சு! நடிகர் ராமராஜன் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சாமானியன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 1980 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்து, இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி ஓய்வில் இருப்பவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவர் அதன் பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் 10 ஆண்டுக்குப் பிறகு சாமானியன் … Read more

நகைச்சுவை நடிகரின் உணவகத்திற்கு அதிரடி சோதனை! ஹோட்டல் உரிமையாளர் நேரில் ஆஜராக உத்தரவு!

The comedian's hotel was raided! The hotel owner ordered to appear in person!

நகைச்சுவை நடிகரின் உணவகத்திற்கு அதிரடி சோதனை! ஹோட்டல் உரிமையாளர் நேரில் ஆஜராக உத்தரவு! மதுரை தெப்பகுளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பளிவேறு இடங்களில் பிரபல காமெடி நடிகர் சூரி மற்றும் அவருடைய சகோதரர் இணைந்து சொந்தமாக அம்மன் என்ற பெயரில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர்.இதே பெயரில் பல்வேறு கிளைகள் அண்மையில் தான் தொடங்கப்பட்டது.இருப்பினும் நடிகர் சூரியின் ஹோட்டல் என்பதால் கூட்டம் எப்பொழும் அலைமோதி கொண்டே இருக்கும்.இந்நிலையில் அம்மன் ஹோட்டல்க்கு தேவையான அரிசி ,மாவு,எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு … Read more

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட்

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட் நடிகர் சூரி மதுரையில் சில இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார். நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் ‘அம்மன் … Read more

“பேட்டிங் சிறப்பு… பவுலிங்தான் சொதப்பல்… “ கேப்டன் ரோஹித் ஷர்மா புலம்பல்!

“பேட்டிங் சிறப்பு… பவுலிங்தான் சொதப்பல்… “ கேப்டன் ரோஹித் ஷர்மா புலம்பல்! இந்திய அணி நேற்று நடந்த டி 20 போட்டியில் ஆஸி அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் மற்றும் … Read more

இந்த பருப்பில் கூட உப்புமா செய்யாலமா? நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

இந்த பருப்பில் கூட உப்புமா செய்யாலமா? நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்! தேவையான பொருள்கள்;அரை டம்ளர் இட்லி அரிசி , கால் டம்ளர் துவரம் பருப்பு , மூன்று பச்சை மிளகாய்,தேவையான அளவு உப்பு , ஒரு வெங்காயம் அதன் பிறகு தாளிக்க, கடுகு, உளுந்து, கடலைபருப்பு எடுத்து கொள்ள வேண்டும். செய்முறை;முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சரியான அளவில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு பச்சை மிளகாயை மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு … Read more

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை! தற்போது ஊரக வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் தற்போது அரியலூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கு மொத்தம் 20 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு!

Malpractice in Madurai Kamaraj University! Anti-corruption police registered a case against eight people!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது பட்டியல் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது நேரில் இது தொடர்பாக எட்டு பேர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கத்தில் மாணவர் சேர்க்கை விடை தாள்கள் மாயம், மதிப்பெண் பட்டியல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முறை கேடு புகார்கள் எழுந்துள்ளது. … Read more