டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

TNPSC Group 4 Exam Hall Ticket Release Date! Notification released by Tamilnadu Government Staff Selection Commission!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்தத் தேர்வில்  தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடலுக்கான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வுக்கு தயாராகும் அனைவரும் அந்த பாடத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். தமிழக அரசு துறைகளில் நாலாம் நிலை பதவிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி ஆள் நடத்தப்படும் … Read more

“நான் நன்றாக இருக்கிறேன்… வதந்தியை கிளப்புறாங்க…” ‘கோப்ரா’ இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!

“நான் நன்றாக இருக்கிறேன்… வதந்தியை கிளப்புறாங்க…” ‘கோப்ரா’ இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு! நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவின. ஆனால் வெறும் வாயுப்பிடிப்பு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் நடித்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் … Read more

“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா

“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று … Read more

பேன் இந்தியா ரிலீஸுக்கு தயாரான ‘தி லெஜண்ட்’… மலையாள வெர்ஷனின் முக்கிய அறிவிப்பு

பேன் இந்தியா ரிலீஸுக்கு தயாரான ‘தி லெஜண்ட்’… மலையாள வெர்ஷனின் முக்கிய அறிவிப்பு சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளரான சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.  அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இந்தப் படத்தை இயக்குகின்றனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் … Read more

எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறத்தா!!என்ற வசனத்திற்கு விளக்கம் அளித்தார் திமுகவின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 

DMK Secretary RS Bharati gave an explanation to the verse "Maryatha, who is going somewhere, come on me!"

எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறத்தா!!என்ற வசனத்திற்கு விளக்கம் அளித்தார் திமுகவின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி!! அதிமுக மோதலுக்கும் திமுகவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதிமுக அழிவிற்கு திமுக மகிழ்ச்சி அடையாது. மேலும் அதிமுக பொதுக்குழு மற்றும் ஒற்றை விவகாரத்தில் வீணாக திமுகவை வம்பு இழுக்க வேண்டாம். இதைத்தொடர்ந்து அதிமுக செய்த அனைத்து காரியங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் எங்களது நன்றி மற்றும்  பாராட்டுக்கள். திமுகவை வம்பு இழுப்பதே எடப்பாடி பழனிசாமியின் போக்காக … Read more

தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது!

Salem district is the first in Tamil Nadu! The compliments are pouring in!

தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது! கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்நிலையில் உலக நாடுகளின் மருந்து ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் போராடி மருந்துகளை கண்டுபிடித்தனர்.  மேலும் கோவாச்சின் , கோவிஷீல்ட் போன்ற பெயர்களுடன் தடுப்பூசிகள் வெளிவந்தது. முதலில் மக்கள் அனைவரும் அதனை செலுத்தி கொள்வதற்கு தயங்கினார்கள். மேலும் அரசின் விழிப்புணர்வு காரணத்தால் மக்கள் ஆர்வத்துடன் முதல் கட்ட தடுப்பூசி மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை … Read more

‘தி கிரே மேன்’ ரிலீஸ்… ப்ரமோஷனில் தனுஷுக்கு முக்கியத்துவம்… வெளியான மிரட்டலான ஆக்‌ஷன் சீன்!

‘தி கிரே மேன்’ ரிலீஸ்… ப்ரமோஷனில் தனுஷுக்கு முக்கியத்துவம்… வெளியான மிரட்டலான ஆக்‌ஷன் சீன்! தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக … Read more

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி 6% உயர்வு!

Rs 1.71 lakh fine in Chennai! Is this the reason?

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி 6% உயர்வு! விலைப்படி என்பது பொருட்களின் விலை ஏற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்துக் கொடுப்பதுதான் அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் 30% சதவீத அகவிலைப்படி உயர்வு தொகையை பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவல் எப்படி உயர குறித்து அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். மேலும் இந்நிலையில் இம்மாதம் இறுதிக்குள் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட டி ஏ உயர்வு குறித்து அறிவிப்பை … Read more

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன?

Anarchist Sri Lankan Navy? What is the situation of Tamil Nadu fishermen?

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன? அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் விசைப்பலகை துறைமுகத்திலிருந்து நேற்று மின் துறை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மையில்  தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்பறையினர் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது … Read more

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு!

Are only domestic cows allowed in Jallikattu? Appeal to the Supreme Court!

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு! 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மற்றும்  தமிழ்நாட்டில் வெளியையும் போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு தை புரட்சி மெரினா புரட்சி இளைஞர்கள் புரட்சி என பெயர் வைக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி தலைமைகளின் முனைப்புகள் இன்றி தலைமை அடையாளங்கள் இல்லாமல். தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்றும் இளைஞர்களை திரட்டியும் போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் … Read more