“வந்துவிட்டார் குந்தவை பிராட்டியார்…” பொன்னியின் செல்வன் திரிஷா அறிமுக போஸ்டர்!

“வந்துவிட்டார் குந்தவை பிராட்டியார்…” பொன்னியின் செல்வன் திரிஷா அறிமுக போஸ்டர்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை வேடத்தில் நடித்து வருகிறார் திரிஷா. எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இதற்கு முன்னதாக இந்த நாவலை இரண்டு முறைப் படமாக்க எம் ஜி ஆர் முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை. மணிரத்னம் தன்னுடைய கனவுப் படைப்பாக … Read more

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு முகாம்!

Awareness camp for school girls about sexual crimes!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு முகாம்! தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சமீப காலமாக மாணவியருக்கு பாலியல் பிரச்னைகள் அதிகம் வருகின்றன.இது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்று செய்யூர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியருக்கு பாலியல் குற்றங்கள் குறித்து ​விழிப்புணர்வு முகாம் நடந்தது. இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் 85 … Read more

திடீரென்று மளமள வென பிடித்த தீ! ஓட்டுநர் தப்பி ஓட்டம்!

A hot fire! The driver fled!

திடீரென்று மளமள வென பிடித்த தீ! ஓட்டுநர் தப்பி ஓட்டம்! பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த தையொட்டி மக்கள் பலர் இ-ஸ்கூட்டருக்கு மாறினர். அவ்வாறு மாறிவந்த நிலையில் ஆங்காங்கே இ பைக்குகள் எரிய ஆரம்பித்தது. எந்த ஒரு காரணம் இன்றி தீப்பிடித்து எறிய தொடங்கியது. சில மாதங்களுக்கு முன் ஒரு மருத்துவர் தனது இ பைக்கில் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததையடுத்து அதனை எரித்து வீடியோவாக பதிவிட்டார். அப்படி இ பைக்குகள் எரிந்ததையடுத்து தற்பொழுது பேருந்து, கார் … Read more

டோலோ 650 நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை, முறைகேடாக நடத்திய சில ஆவணங்கள் சிக்கின !!

The income tax department conducted a surprise raid in the Tolo 650 company, some documents were caught illegally!!

டோலோ 650 நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை, முறைகேடாக நடத்திய சில ஆவணங்கள் சிக்கின !! கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையகமாக கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் காய்ச்சலுக்காக நிவாரணி மாத்திரைகளை தயார் செய்து வருகிறது.இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் எதிரொலியாக பெங்களூருவில் உள்ள டோலு 650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் நேற்று வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்திருந்தனர். இந்நிறுவனம் உண்மையான வருமான … Read more

இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட  அறிக்கை!

Service center open to apply for the post of second level constable! District Police Superintendent to publish a report!

இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட  அறிக்கை! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முதல் கட்ட நிலை காவலர், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு  தேர்வு அறிவித்தது. அதற்கான தேர்வும் நடைபெற்றது அதில் தகுதியுள்ளவர்கள்   பங்கேற்றனர். மேலும்  இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு அறிவிப்பு … Read more

மக்களே இந்த விமானத்தில் பயணம் செய்யும் போது உஷார்! அடுத்தடுத்து நடுவானில் ஏற்பட்ட பிரச்சினை!

People, be careful when traveling on this plane! The next problem in the middle of the air

மக்களே இந்த விமானத்தில் பயணம் செய்யும் போது உஷார்! அடுத்தடுத்து நடுவானில் ஏற்பட்ட பிரச்சினை! சில விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களை சரிவர பழுது பார்க்காமல் இயக்கி வருகின்றனர். இதன் விளைவு மக்கள் நடுவானில் பயணிக்கும் பொழுது அல்லது சரக்குகளை ஏற்றி செல்லும் பொழுது ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளாகி விடுகிறது. கடந்த ஆண்டு முதல் தற்போது வரை அதிக அளவில் நடுவானில் பறந்த விமானங்களில் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளாகியது நாம் அறிந்ததே. இதில் பல உயிர்களையும் … Read more

இல்லத்தரசிகளுக்கு  ஓர் இன்பச் செய்தி!எண்ணெயின் விலையை குறைக்க மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

A good news for the housewives! The announcement made by the central government to reduce the price of oil!

இல்லத்தரசிகளுக்கு  ஓர் இன்பச் செய்தி!எண்ணெயின் விலையை குறைக்க மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை இந்தியாவில் இறக்குமதி செய்து வருகிறது.கடந்த சர்வதேச சந்தையின் விலை அதிகரித்து வந்ததால் இந்தியாவின் சிறு வியாபார விடைகளும் சற்று அதிகமாகவே உயர்ந்துள்ளது. மேலும் சமீப காலமாக சர்வதேச சந்தையின் விலை குறைந்து வருகிறது. இந்தியாவின் கடந்த மாதம் ரூ,பத்து  முதல் 15 வரை விலை குறைக்கப்பட்டது. மேலும் இதனைத் தொடர்ந்து சர்வதேச விலை … Read more

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை!

NEET exam is very difficult! Student suicide by hanging!

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை! ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் கோபி. இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இதில் மூத்த மகன் முரளி கிருஷ்ணன் வயது 18. முரளி கிருஷ்ணன் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று படிப்பை முடித்தான். நல்ல மதிப்பெண் பெற்றதால் … Read more

சேலம் மாவட்ட பயணங்களில் கவனத்திற்கு! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து!

Information provided by Salem District Railway Division! Trains canceled for these areas only!

சேலம் மாவட்ட பயணங்களில் கவனத்திற்கு! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து! சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதன் காரணமாக சேலத்தில்லிருந்து அரக்கோணம் செல்லும் ரயில்களும் அரக்கோணத்தில்லிருந்து சேலம் வரும் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் வண்டி எண் (16088) சேலத்தில்லிருந்து ஜோலார்பேட்டை க்கு இயக்கப்படாது என்றும் … Read more

கிடுகிடு வென்று குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

The price of gold will fall suddenly! Today's situation!

கிடுகிடு வென்று குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்! ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தங்கத்தின் மிதமான இறக்குமதி வரியை மத்திய அரசு 15 சதவீதம் உயர்த்தியது. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. ஜூன் 30-ம் தேதி ஒரு பவுன் ரூ 37, 424க்கு விற்பனையானது. இம்மாதம் ஒன்றாம் தேதி திடீரென்று தங்கம் விலை 38 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ 856 அதிகரித்து 38,280 க்கு விற்பனையானது. மேலும் இரண்டாம் தேதி … Read more