“லியோ” படத்தின் செகண்ட் டிராக் “பாட்ஆஷ்” வெளியீடு!குதூகலத்தில் தளபதி ரசிகர்கள்!!!

“லியோ” படத்தின் செகண்ட் டிராக் “பாட்ஆஷ்” வெளியீடு!குதூகலத்தில் தளபதி ரசிகர்கள்!!! தளபதி விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில்,அனிருத் இசையமைத்து வெளிவரவிருக்கும்”லியோ”திரைப்படம் ஆக்சன் கலந்த த்ரில்லர் திரைப்படமாகும்.இத்திரைப்படம் அக்டோபர் 19 அன்று திரைக்கு வரவிருக்கிறது.இப்படத்தில் முன்னனி நடிகர் நடிகைகளாக விஜய்,த்ரிஷா,சஞ்சய் தத்,இயக்குனர் மிஸ்கின்,கெளதம் மேனன் போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ”நான் ரெடிதான்”  பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான”பாட் ஆஷ்” பாடல் நேற்று செப்டம்பர்(28) வெளியாகி இணையத்தை கலக்கி … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரா!!! இத எதிர்பார்க்கவே இல்லையே!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரா!!! இத எதிர்பார்க்கவே இல்லையே!!! விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகின்றது. இதில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1ம் தேதி தொடங்குகிறது. இதே போல கன்னட மெழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி … Read more

புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த சலார்!!! மீண்டும் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி!!!

புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த சலார்!!! மீண்டும் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி!!! நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் ஏற்கனவே நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சலார் திரைப்படத்தில் நடிகர்கள் பிருத்திவிராஜ், … Read more

நடிகர் சித்தார்த்க்கு இப்படி நடந்திருக்க கூடாது!! மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!!

நடிகர் சித்தார்த்க்கு இப்படி நடந்திருக்க கூடாது!! மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!! இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான “சித்தா” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.இப்படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.அவருடன் நிமிஷா சஜயன்,அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் சித்தார்த் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.இந்நிலையில் … Read more

மார்க் ஆண்டனி படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர்!!! நடிகர் விஷால் பரபரப்பு புகார்!!!

மார்க் ஆண்டனி படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர்!!! நடிகர் விஷால் பரபரப்பு புகார்!!! நடிகர் விஷால் அவர்கள் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு மார்க் ஆண்டனி திரைப்படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர் என்று பரபரப்பு புகார் அளித்துள்ளார். நடிகர் விஷால், நடிகர் எஸ்.ஜே சூரியா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் … Read more

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!! ஹாரி பாட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் 2004ம் ஆண்டு வெளியான ஹாரி பாட்டர் திரைப்படத்தில் புரபசர் ஆல்பஸ் டம்பிள்டோர் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவருடைய நடிப்பு ஹாரி பாட்டர் திரைப்படத்தில் சிறப்பாக இருந்தது. மேலும் … Read more

தனிமையில் நான்… என்னை பார்க்க யாரும் வருவது கிடையாது… – மனம் திறந்த கனகராஜ்!

தனிமையில் நான்… என்னை பார்க்க யாரும் வருவது கிடையாது… – மனம் திறந்த கனகராஜ்! தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜனகராஜ். இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். இவருடைய சிரிப்புத்தான் இவரின் நகைச்சுவைக்கு முக்கியத்துவமாக இருக்கும். இன்றைக்குகூட பல மிமிக்ரி கலைஞர்கள் இவருடைய குரலை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவிற்கு … Read more

அத்தனை யூனிட் முன்பாக பாண்டிராஜை கெட்டவார்த்தையால் திட்டிய சேரன் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

அத்தனை யூனிட் முன்பாக பாண்டிராஜை கெட்டவார்த்தையால் திட்டிய சேரன் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் பாண்டியராஜ். இவர் எடுக்கும் சின்ன பட்ஜெட் படங்கள் கூட மாபெரும் ஹிட்டடித்துவிடும். ஆனால், இவர் பல அவமானங்களை தன்னுடைய சினிமா கேரியரில் அடைந்திருக்கிறார். சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நுழைய வேண்டும் என்பதுதான் பாண்டியராஜின் ஆசையாக இருந்து வந்தது. அதனால் யாருடைய பின்புலம் இல்லாமல் அவர் தமிழ் சினிமாவில் நுழைந்தார். … Read more

5 தேசிய விருது வென்ற சிவாஜி படத்தை கலாய்த்து தள்ளிய நடிகர் – அவர் யார்ன்னு தெரியுமா?

5 தேசிய விருது வென்ற சிவாஜி படத்தை கலாய்த்து தள்ளிய நடிகர் – அவர் யார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் … Read more

லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!!! இணையத்தில் வைரலாகும் பேடேஸ்!!!

லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!!! இணையத்தில் வைரலாகும் பேடேஸ்!!! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான பேடேஸ் என்ற பாடல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்த பாடல் ரசிகர்களின் மத்தியில் மிக வைரலாக பரவி வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் மீது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதற்கு காரணம் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் கூட்டணி தான் … Read more